Pages

Wednesday, January 13, 2010

[vallalargroups:2570] இது தங்களின் சிந்தனைக்கு - "நீண்ட நாள் நலமோடு வாழ எளிய வழி"

"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
 
அன்புடையவர்களே,

மனிதன் மற்றும் தாவர உணவு உண்ணும் விலங்குகளின் பற்கள் , நகங்கள் ,தட்டையானதாக  அமைந்துள்ளன.ஊன்(மாமிசம்) உண்ணிகளான பூனை  / நாய் / சிங்கம் / புலி முதலியன விலங்குகளின் பற்களும் , நகங்களும் கூர்மையாக உள்ளன .

மனிதன் தண்ணீரை உதடுகளால் உறிஞ்சி குடிகின்றான். அவ்வாறே தாவர உணவு உண்ணும் விலங்குகளும் குடிக்கின்றன. ஆனால் , மாமிசம் (அசைவம் ) உணவு உண்ணும் விலங்குகள் நீரை நாக்கால் நக்கி  குடிக்கின்றன

ஊன்(மாமிசம்)  உண்ணிகள்   மாமிசத்தை பக்குவபடுத்தாது (பச்சையாகவே ) தின்கின்றன .ஆனால் , மனிதன் மாமிசத்தை வேக வைத்து பக்குவபடுத்தியே தின்கின்றனர். பச்சையாக தின்ன வேண்டியது தானே ? ஏன் வேக வைத்து உண்கின்றான் ? விலங்குகள் வேக வைத்தா உண்கின்றன? பச்சையாக தானே உண்கின்றது.
இவைகளில் இருந்து , மாமிசம்(அசைவம்) மனிதருக்கான உணவு அல்ல , தாவர உணவு தான் மனிதருக்கான உணவு என்பது தெளிவாகிறது.
IN TABULAR FORMAT:( for easy Understanding)

தாவர உணவு உண்ணும் உயிர்களின் இயல்பு

மாமிச(அசைவ) உணவு உண்ணும் உயிர்களின் இயல்பு

மனிதன் மற்றும் தாவர உணவு  உண்ணும் விலங்குகளின்  பற்கள் , நகங்கள், தட்டையானதாக   அமைந்துள்ளன

ஊன்(மாமிசம்உண்ணிகளான  பூனை  / நாய் / சிங்கம் / புலி முதலியன விலங்குகளின் பற்களும் , நகங்களும் கூர்மையாக உள்ளன.

மனிதன் தண்ணீரை உதடுகளால்  உறிஞ்சி குடிகின்றான்அவ்வாறே தாவர உணவு உண்ணும் விலங்குகளும் குடிக்கின்றன

ஆனால் , மாமிசம் (அசைவம் ) உணவு உண்ணும் விலங்குகள்  நீரை நாக்கால் நக்கி  குடிக்கின்றன.

ஊன்(மாமிசம்உண்ணிகள்   மாமிசத்தை பக்குவபடுத்தாது (பச்சையாகவே ) தின்கின்றன .ஆனால் , மனிதன் மாமிசத்தை வேக வைத்து பக்குவபடுத்தியே தின்கின்றனர். பச்சையாக தின்ன  வேண்டியது தானே ? ஏன் வேக வைத்து உண்கின்றான் ? விலங்குகள் வேக வைத்தா உண்கின்றன? பச்சையாக தானே உண்கின்றது.

CONCLUSION:
இவைகளில் இருந்து , மாமிசம்(அசைவம்) மனிதருக்கான உணவு அல்ல , தாவர உணவு தான் மனிதருக்கான உணவு என்பது தெளிவாகிறது.

VALLALAR GROUPS


Please forward this mail to your relatives / friends / circles...

Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment