Pages

Sunday, January 10, 2010

[vallalargroups:2552] பிராணிகள் பேசுகின்றன -II

?ui=2&view=att&th=126182f7edad8c41&attid=0.1&disp=attd&realattid=ii_126182f7edad8c41&zw

-- ?ui=2&view=att&th=126182f527f0eef5&attid=0.1&disp=attd&realattid=ii_126182f527f0eef5&zw





?ui=2&view=att&th=126182f31b27b3cb&attid=0.1&disp=attd&realattid=ii_126182f31b27b3cb&zw


?ui=2&view=att&th=1261871d99cac20a&attid=0.1&disp=attd&realattid=ii_1261871d99cac20a&zw

இதுவா வீரவிளையாட்டு ???
இது உயிர் வதை சீவகாருணியமற்றா  செயல்.

பிரத்தனை செய்வோம் உயிர் வதையில்லா பண்டிகைக்கு.


?ui=2&view=att&th=126188e75ce56420&attid=0.1&disp=attd&realattid=ii_126188e75ce56420&zw
 

 உயிர்கள் மீது கருணை காட்டவேண்டும். அதுவே பக்திக்கு அடிப்படை.
கருணை இல்லாதவனுக்கு இறைவன் அருள் கிடைக்காது
.




சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும். சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.




பசி நீக்குதல் பரஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்

No comments:

Post a Comment