Pages

Friday, January 29, 2010

Re: [vallalargroups:2612] கொல்லாமையும் புலால் உண்ணாமையும் - Excellent Book - to ALL

கொல்லாமை, கொல்லாமை என்று நாம் எவ்வளவு கூக்குரல் விடுத்தும் அசைவம்
உண்ணும் மனிதர்கள் யாவரில் கேட்பர் ஒரு சிலரே. இது இன்றைய மனிதனின் அவல
நிலை. யாரை குறை கூறியும் பலன் இல்லை. இது அவர்களின் குறை மட்டுமல்ல
அவர்களின் வளர்ப்பு முறை இவ்வாறு மாற்றி அமைத்திருக்கிறது. இது காலத்தின்
கோலம்.

அறிவும் ஆற்றலும் நிறைந்த நம் முன்னோர் கூறிய நன்னெறிகளை அசட்டை செய்யும்
அறிவிலிகலாகத்தான் வாழ்வோம் என்று மார்தட்டும் மனிதர்களுக்காகவே இறைவன்
பலவழிகளிகளில் உணர்த்தினார் பல நோய்களின் மூலமாக.. (பறவைக் காய்ச்சல்,
பன்றிக்காய்ச்சல், ....)

இத்தகைய தருணத்திலும் இம்மூடர்கள் மாமிசம் உண்பதே இதற்கு காரணம் என்று
அறியாமல் அனைத்து கோழிகளையும், பன்றிகளையும் கொன்று குழியில் குவித்து
மூடினர்.

தற்போது பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து
பன்றிகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பரவும் வகையான (Human Flu)
வந்துவிட்டது. மனிதனை மனிதனே கொன்று குழியில் குவிக்கும் காலம் விரைவில்
எதிர்பார்க்கலாமோ! என்னவோ!!.


--
Regards,
Dr.M.S.Thiru Arul Prakasam.M.B.A.,F.P.M.,
CEO
Media Minds Interactive Inc.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment