அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
மன்னிக்க வேண்டும்.
நமது வள்ளல் பெருமான் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறார் என்பதை நம்பும் நாம் திரு. ரஜினிகாந்த போன்ற நடிகர்களின் வார்த்தைதான் சன்மார்க்கத்தை பரப்பும் என்று நம்புவது மிகவும் வேதனை அளிக்கிறது.
திரு. ரஜினிகாந்த் அவர்கள் ஆரம்பத்தில்
சரியையில் ஞானம் பெற்ற ராகவேந்திர சுவாமிகளை வணங்கினார்.
பின்னர் கிரியில் யோகம் மற்றும் யோகத்தில் ஞானம் பெற்ற
மகா அவதார் பாபாவை வணங்கி வருகிறார்.
திரு ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும்
ராகவேந்திரர் மற்றும் மஹா அவதார் பாபா தான் காரணம் என்று நம்புகிறார்.
அப்படி இருக்க நாம் மிக உயர்ந்த ஞானத்தில் ஞானம் நிலை கடந்த
நமது வள்ளல் பெருமானை பற்றி திரு ரஜினிகாந்த் அவர்கள் மூலமாக தான் சன்மார்க்கம் பரவும் என்று நினைப்பது மிக வேதனையான விஷயம்.
திரு. ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆன்மிக வாதி மட்டுமே.
அவர் இன்னமும் புகழ், பணம் என்னும் மாயையில் இருந்து கொண்டு இருக்கிறார். அவர் சொல்லி தான் சன்மார்க்கம் வளர வேண்டும் என்று நினைப்பது நாம் இன்னமும் நமது வள்ளல் பெருமானை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
நமது நாட்டில் மட்டும்தான் நிழலை நிஜமாக பார்க்கின்ற குணம் உள்ளது.
சன்மார்க்கம் என்பது சாயை மற்றும் மாயை நீங்கினால் மட்டுமே வாய்க்கும்.
ஆகவே என்னருமை சன்மார்க்க அன்பர்களே நடிகர்களின் பின்னால் போகின்ற சிந்தனையை விட்டு நமது வள்ளல் பெருமானின் பாதையில் பயணியுங்கள்.
நமது சன்மார்க்கம் என்பது ஞானத்தின் முடிந்த முடிபான நிலை கொண்டது.
அதை தெரிந்து கொள்ள நமது வள்ளல் பெருமானை நம்புங்கள்.
அதை விடுத்து மாயையை நம்பி வீனாகாதிர்கள்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2010/1/7 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga,
Dear Anand,==============================================================
AUTHOR MESSAGE: Mr.Rajinikanth will feel the youngster felling about vallalar.Surely he will give the voice to vallalar near future.I beleive that surely he will start think....==============================================================Becuase of Mr.Rajinikanth, lot of news come to the public ( Ex: Thiruvannamalai "Arunachalam" / Babaji saints /Sri Ragavendra etc..)Our Vallalar Devotee Sasi has followed him and request him "to give the voice to vallalar"Try to Understand the Youngster feeling , in spreading vallalar to more public...He didn't follow him for his own personnel development or getting signature from Mr.Rajinikanth.Each vallalar devotee should feel that our vallalar should get more famous among the public. Our Vallalar Should come to know by every person in the world.Our vallalar devotee has followed him among the big traffic in bangalore road .I am also felt that surely Mr.Rajinikanth will think about the youngster feeling and may give voice to vallalar in future.
Mr.Rajinikanth surely will think about that kannada person (sasi) attachment to the vallalar.If Mr.Rajinikanth gives voice to vallalar, surely entire tamilnadu will turn and see our vallalar.( Not only TamilNadu... Entire World)Mr.Rajinikanth is not only super star in films,he is good spiritual person in real life.Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
2010/1/7 Anand K N <anandknatarajan@gmail.com>
What is special in this news?What message the author is conveying?I request the author not to be carried away by this type of stunts.with regardsanand
2010/1/7 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
--ella uyirgalum inbutru vazga,Dear Vallalar Friends,
Very Good News to Sanmarkka World.TAMIL NADU Super Star Rajinikanth and his wife came to Bangalore to enquire about Vishnuvardhan's family in Jeya Nagar(recently died) on 6th-Jan-2010 around 7.00p.m o'clock on the evening.Super Star arrival came to know by our bangalore vallalar devotee "sasi". Devotee house is also same place (JeyaNagar).
after enquiring with Vishnuvardhan's family , Super star leave with his wife in a car. Our Bangalore Vallalar Devotee with his brother followed superstar's car.Finally By Andavar's grace , they stopped the car.
Devotee. Sasi try to convey the message about our vallalar in kannada language to Super STAR.
Rajinikanth replies in kannada that I know vallalar , he is a "magaan" and I know that he become "jothi" like that..Sasi's brother told that your (Rajinikanth)b'day date and his b'day date is same.Sasi is your fan as well as "ardent spiritual person" like that...
After that rajini taken "BABAJI PHOTO" from his packet given to Sasi and says wishes to him and SUPER STAR continue his journey...
Remaining information in next mail..Anbudan,
Vallalar Karthikeyan
0999022-68108
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=enஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Kindness is the language that the blind can see the deaf hear.
--
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
No comments:
Post a Comment