எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Dear All,
we can do Sath-Vicharam in 4 ways.
One of the way is " இறைவன் புகழை விசாரித்தல்" / VALLALAR SONG
- கருவில் கலந்த துணையே
- என் கனிவில் கலந்த அமுதே
- என் கண்ணில் கலந்த ஒளியே
- என் கருத்தில் கலந்த களிப்பே
- என் உருவில் கலந்த அழகே
- என் உயிரில் கலந்த உறவே
- என் உணர்வில் கலந்த சுகமே
- என்னுடைய ஒருமைப் பெருமானே
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment