Pages

Sunday, November 15, 2009

[vallalargroups:2399] Re: குருவிடம் உபதேசம்

I agree with Thiru Jothi Maidhan Ayya Avargal.

Manathai adkka vittal athai pol thunbam tharuvathu veronrum illai.

Manathai adakki vital athai pol inbam tharuvathum veronrum illai.

--- On Sat, 11/14/09, Jyothimaindhan palani <jyothimaindhan@gmail.com> wrote:

> From: Jyothimaindhan palani <jyothimaindhan@gmail.com>
> Subject: [vallalargroups:2397] Re: குருவிடம் உபதேசம்
> To: vallalargroups@googlegroups.com
> Date: Saturday, November 14, 2009, 8:59 AM
> கருணைமிகு
> நம்மவீர் வந்தனம்,
> மோகன் சுரேஷ் அவர்கள் "
> மனம் அழுக்கு நீங்கப்
> பெற்று ஒளியுடன்
> பிரகாசிக்கும்"
> என்றார். மனதைப் பற்றிய
> இந்த ஆய்வுக் கட்டுரை
> சிறப்பாக
> இருந்தது. அடுத்ததாக
> இந்தக் கருத்தை
> வி.ஆ.அரசு அவர்கள்
> அற்புதமான
> கருத்துக்கள் என்றார்.
> அதற்கடுத்ததாக
> ஜ.நா.சாமி அவர்கள் இந்த
> கருத்துக்களை
> "ஆழ்மனத்தின் உள்ளொளி"
> என்ற வார்த்தைகளை
> பயன்படுத்தி
> பின்பற்றக் கேட்டுக்
> கொண்டார். இந்த
> வார்த்தையில் பொருள்
> குற்றம்
> இருந்தால் அதை மோகன்
> சுரேஷ் அவர்களின்
> "அழுக்கு நீங்கப்
> பெற்று ஒளியுடன்
> பிரகாசிக்கும் " என்ற
> வார்த்தைகளை கண்டபோது
> பாராட்டி வெளீயிட்ட
> வ்மரிசனத்திலேயே மன
> ஒளி பற்றிய கருத்தை
> வெளியிட்டிருக்க
> வேண்டும். அதே
> சமயம் சொற்குற்றமாக
> கருதவும் இடமில்லை.
> என்பதை சுட்டிகாட்டவே
> யாம் வள்ளலார் அகவல்
> வரிகளை வெளியிட
> வேண்டியிருந்தது.
>     மனத்திற்கு
> சுயஒளி கிடையாது
> என்பதை அனைவரும்
> அறிவர். ஜ.நா. சாமி
> அவர்களும் அதை சுய ஒளி
> என்று
> குறிப்பிடவில்லை.
> நிலவொளி,கண்ணொளி,விளக்கொளி
> போன்ற வார்த்தைகளை
> நாம் பயன்
> படுத்துகிறோம்,
> இவையெல்லாம் சுயஒளி
> பெற்றவை
> அல்ல. அதை நாம்
> சொற்குற்றமாகவோ,பொருட்குற்றமாகவோ
> யாரும் கருதுவதில்லை.
> மனதில் அருள் ஒளி
> ஏற்றப்பட்டுள்ளது
> என்று வள்ளல் பெருமான்
> பல இடங்களில்
> குறிப்பிடுகிறார். அதை
> விரிக்கில் பெருகும்.
> அனைவர் உள்ளத்திலும்
> ஒளி
> ஏற்றப் படவேண்டும் என
> அனைவரும்
> எதிர்ப்பார்க்கிறோம்.
> மனம் என்றாலேயே அது
> தவறான வழியில்தான்
> செல்லும் என்று
> முடிவுக்கு வந்து
> விடுவதும்
> ஏற்புடைத்தல்ல. இவைகளை
> மனதில் கொண்டுதான்
> யாம்
> சத்விசாரத்தன்மையை
> நினைவு
> கூர்ந்தோம். இந்த
> சத்விசாரத்தில்
> கலந்து கொண்ட தாங்கள்
> மூன்று பேரும்
> மிகச்சிறந்த ஆய்வுக்
> கருத்துக்களை இந்தப்
> பகுதியில் வெளியிட்டு
> வருகிறீர்கள். யாம்
> கூர்ந்து நோக்கி
> வருகிறோம். இவ்வளவு
> சிறப்பான
> கருத்துக்களை ,
> ஆய்வுகளை வெளியிட்டு
> வரும் தங்களுக்குள்
> கருத்துக்கள்
> வெவ்வேறாக திசைமாறி
> போய் விடக்கூடாது, அது
> சன்மார்க்கத்திற்கு
> நன்மை
> பயக்காது என்ற
> உள்ளார்ந்த அன்பின்
> நோக்கமே இரண்டுமுறை
> எம்மை விவரிக்கப்
> பணித்தது.
> என்றென்றும்
> சன்மார்க்கபணியில்,
> ஜோதிமைந்தன்.சோ.பழநி.
>
> On 11/14/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
> wrote:
> > அன்பு சன்மார்க்க
> அன்பர் கருணை மிகு ஜோதி
> மைந்தன் அவர்களுக்கு,
> >
> > முன்னுறு மலவிருள்
> முழுவது நீக்கியே
> >  என்னுள
> வரைமேலெழுந்த
> செஞ்சுடரே
> >
> > நமது வள்ளல்
> பெருமானின்
> வரிகளுக்கு
> > முன்னுறு மல இருள்
> என்றால்
> > நமது ஆன்மா ஒன்றான
> சிவத்திலிருந்து
> பிரிந்து
> > ஜீவன் என்ற நிலையை
> அடைந்து
> > உடல் எடுத்தது. அந்த
> உடலுடன் அறிவும்
> சேர்ந்தது
> > அறிவு தன்னுடைய
> நிழலாக மனதை கொண்டது.
> > நமது ஆன்மா
> சிவத்திலிருந்து
> பிரிந்த போது
> > சுத்த மாயை
> வயப்பட்டது.
> > ஜீவன் நிலைக்கு
> இறங்கிய போது அசுத்த
> மாயை வயப்பட்டது.
> > காரணம் ஜீவன் உடல்
> எடுக்கும் போது மனம்
> எனும் அசுத்த மாயையும்
> > கூட வந்ததுதான்.
> > மனதின் வழி சென்ற
> ஜீவன் தன் செய்கையால்
> (கர்மங்களால்)
> > நல் வினை தீ வினை
> என்ற வினைகளை
> சேர்த்துக்கொள்ள
> தொடங்கியது. இதன்
> பயனாய் பிறவி
> > பிணி நம்மை தொடர
> தொடங்கியது.
> > இந்த பிறப்பிற்கு
> வித்தான அசுத்த
> மாயையான இரு வினையினை
> தான்
> > நமது வள்ளல்
> பெருமான் முன்னுறு மல
> இருள் முழுவதும்
> நீக்கியே
> > என்னுள வரை என்பது
> என்னுடைய உள்ளில்
> விளங்கும் ஆன்மா வரை
> > மேல் எழுந்த
> செஞ்சுடர் என்பது
> > உள்ளே விளங்கும் ஞான
> சபையில் செஞ்சுடர்
> அனுபவத்தை
> > ஆன்மா அனுபவிப்பதை
> குறிக்கிறது.
> > அதே போல்தான்
> > ஆதியு நடுவுட
> னந்தமுங் கடந்த
> >  ஜோதியா யென்னுளஞ்
> சூழ்ந்த மெய்ச்சுடரே
> >
> > உள்ளொளி யோங்கிட
> வுயிரொளி விளங்கிட
> > வெள்ளொளி காட்டிய
> மெய்யருட் கனலே.
> >
> > இந்த இரு வரிகளுக்கு
> > ஜோதியாய் என்னுளம்
> சூழ்ந்த மெய் சுடரே
> > ஆன்மா ஜோதி தரிசனம்
> பெற்ற அனுபவமும்
> > உள்ளொளி ஓங்கிட
> என்பதற்கு
> > ஆன்மா மாயையால்
> மறைப்புண்டு
> இருப்பதனால்
> > அதன் ஒளி மங்கி
> இருக்கிறது.
> >
> > அசுத்த மாயை
> விலகினால் ஆன்மாவின்
> ஒளி ஓங்கி ஒளி விடும்.
> > அதன் பயனாய் உயிர்
> எனும் ஜீவனும் ஒளி
> பெறும்
> > அப்படிப்பட்ட மாயை
> வென்றதனால்
> > சிவத்தின் உண்மை
> ஒளியான வெள்ளொளி
> தரிசனம்
> > பெற்றதனை
> குறிப்பிடுகிறார்.
> >
> > ஆகவே
> > ஆன்மாவிற்கு
> மட்டும்தான் ஒளி உண்டே
> தவிர
> > மனத்திற்கு ஒளி
> இல்லை என்பது
> தெளிவாகும்.
> >
> > அன்புடன்
> > விழித்திரு ஆறுமுக
> அரசு
> >
> >
> >
> >
> >
> > 2009/11/11 Jyothimaindhan palani <jyothimaindhan@gmail.com>
> >
> >> கருணைமிகு
> அன்பர்களே, வந்தனம்,
> >>    சன்மார்க்க
> விஷயங்களை அன்பு
> கூர்ந்து சத்விசாரமாக
> கலந்துரையாடவும்
> >> வேண்டுகிறேன்.
> >>  அகவலில்
> உள்ளகீழ் கண்ட வரிகளை
> தயவு செய்து
> மனதிற்கும் ஒளிக்கும்
> உள்ள
> >> தொடர்பை
> சுட்டுகிறதா என்று
> கருத்தில் கொள்க.
> >>
> >>  முன்னுறு
> மலவிருள் முழுவது
> நீக்கியே
> >>  என்னுள
> வரைமேலெழுந்த
> செஞ்சுடரே
> >>
> >>  ஆதியு நடுவுட
> னந்தமுங் கடந்த
> >>  ஜோதியா
> யென்னுளஞ் சூழ்ந்த
> மெய்ச்சுடரே
> >>
> >> உள்ளொளி யோங்கிட
> வுயிரொளி விளங்கிட
> >> வெள்ளொளி
> காட்டிய  மெய்யருட்
> கனலே.
> >>
> >> என்றென்றும்
> சன்மார்க்கப் பணியில்,
> >>
> ஜோதிமைந்தன்.சோ.பழநி.
> >>
> >> On 11/11/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
> wrote:
> >> > அன்புள்ள
> சன்மார்க்க அன்பர்
> ஜெகநாதன் நாராயண சாமீ
> அவர்களுக்கு,
> >> > நமது வள்ளல்
> பெருமான் எந்த
> இடத்திலும்
> >> > ஆழ் மனத்திற்கு
> உள்ளொளி உள்ளது என்று
> சொன்னது இல்லை.
> >> > உள்ளொளி என்பது
> உரை மனம் கடந்த ஒரு
> பெரு வெளி மேல்
> >> > உணர்வு கடந்த
> நிலையில் காண்பது.
> >> > மனதிற்கு எந்த
> ஒளியும் ஒலியும்
> கிடையாது.
> >> > மனம் எப்போது
> அறிவில் ஒடுங்குகிறதோ
> >> > அப்போதுதான்
> சுடர் தெரியும்.
> >> > அந்த சுடரும்
> ஆன்மாவின் ஒளி தானே
> தவிர
> >> > மனதிற்கு ஒளி
> என்பது கிடையாது.
> >> > ஆக ஆழ்
> மனதிற்கும் வெளி
> மனதிற்கும்
> >> > ஒளியோ அருளோ
> கிடையாது.
> >> > நம்மை தவறான
> பாதைக்கு செலுத்த வல்ல
> மனம்
> >> > ஆழ் மனமாக
> இருந்தால் என்ன வெளி
> மனமாக இருந்தால் என்ன
> >> > மனம் எப்போதும்
> மனம்தான்.
> >> > அதன் இயற்கை
> குணம் எப்போதும்
> மாறாது.
> >> > மனம் வென்ற
> வல்லபதாலேயே
> >> > இறை நிலையை
> உணரவாவது முடியும்.
> >> > ஆகவே ஆழ்
> மனத்திற்கு உள்ளொளி
> உண்டு என்று
> >> > தவறான கருத்தை
> புகுத்த வேண்டாம்.
> >> > அன்புடன்,
> >> > விழித்திரு
> ஆறுமுக அரசு
> >> > .
> >> >
> >> >
> >> >
> >> > 2009/11/11 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
> >> >
> >> >>
> >> >>
> அருட்பெரும்சோதி
> அருட்பெரும்சோதி
> >> >>
> தனிப்பெரும்கருணை
> அருட்பெரும்சோதி
> >> >>  எலோரும்
> இன்புற்று வாழ்க
> வளமுடன்.
> >> >>
> >> >> வள்ளலார் கோட்ட
> அன்பர்களுக்கு
> வணக்கம்.
> >> >>
> புனையுருவிலுள்ள
> குருக்களை நம்பி
> வழிதவறிக் கெடுவதைவிட,
> வள்ளலார் சுட்டும்
> >> >> வழியில் நம்
> ஆழ்மனத்தின் உள்ளொளி
> கொண்டு அறிவு காட்டும்
> பாதையில் சென்று
> >> >> ஞானம்
> >> >> பெறுவது
> சிறக்கும்.
> >> >>
> >> >> அன்புடன்
> செ.நாராயணசாமி.
> >> >> --- On *Tue, 10/11/09, Mohan Suresh
> <psureshdreams@gmail.com>*
> wrote:
> >> >>
> >> >>
> >> >> From: Mohan Suresh <psureshdreams@gmail.com>
> >> >> Subject: [vallalargroups:2375]
> குருவிடம் உபதேசம்
> >> >> To: "vallalar groups" <vallalargroups@gmail.com>,
> br0411@sib.co.in,
> >> >> vallalargroups@googlegroups.com,
> vallalartrust@gmail.com,
> "Ramanujam A"
> >> <
> >> >> getramanujam@gmail.com>
> >> >> Date: Tuesday, 10 November, 2009, 10:52
> PM
> >> >>
> >> >> 
> நெருப்பிலிட்ட தங்கம்
> அழுக்கு நீங்கி
> பிரகாசிப்பது போல், ஒரு
> குருவிடம்
> >> >> உபதேசம், கேள்வி
> முதலியவற்றைக்
> கற்றால், மனமும்
> அழுக்குகள்
> நீங்கப்பெற்று
> >> >> ஒளியுடன்
> பிரகாசிக்கும்.
> >> >>
> >> >> ஒளியின்
> உதவியில்லாமல்
> எதையும் பார்க்க
> முடியாது. அதுபோல
> உள்மனதில்
> >> >> தன்னைப்
> >> >> பற்றிய
> ஆராய்ச்சியின்றி
> ஞானத்தை அடைய முடியாது.
> கண்ணாடி போன்ற
> தூய்மையான
> >> >> மனதில்
> >> >> ஞானம்
> >> >> தானாகவே
> விளங்கித் தோன்றும்.
> ஆகையால், நாம்
> ஒவ்வொருவரும் மனதை
> >> >>
> பரிசுத்தமாக்குவதில்
> அக்கறை கொண்டவர்களாக
> இருக்க வேண்டும்.
> >> >>
> >> >> எதிரி, நண்பன்,
> மகன், உறவினன் என்று
> பிரித்துப்
> பார்க்காமல்,
> யாரிடத்தும்
> >> >> நட்பும்
> பகையும் கொள்ளாமல்
> எல்லோரையும் சமமாக
> பார்க்க வேண்டும்.
> >> >>
> >> >> பகலும், இரவும்,
> மாலையும், காலையும்
> பருவகாலங்கள்
> திரும்பத் திரும்ப
> வந்து
> >> >>
> கொண்டிருக்கின்றன.
> இவ்வாறு காலம்
> விளையாடுகிறது. வயது
> கழிகிறது. ஆனால்,
> >> >> ஆசை
> >> >> மட்டும் மனிதனை
> விடுவதில்லை.
> >> >>
> >> >> நம்மை
> ஆட்டிப்படைப்பது நம்
> மனமே. உருவமற்ற இந்த
> மனம் பெரிய உருவம்
> படைத்த
> >> >> நம்மை
> எப்படியெல்லாம்
> ஆட்டிப் படைக்கிறது
> என்று யோசித்துப்
> பாருங்கள்.
> >> >> மனதுடன்
> >> >> நடத்தும்
> போராட்டம் என்றும்
> ஓய்வதில்லை. விழிப்பு
> நிலையில் மட்டுமல்ல,
> >> உறக்க
> >> >> நிலையிலும் கூட
> மனதின் போராட்டம்
> நம்மை விட்டு
> ஒருபோதும்
> நீங்குவதில்லை
> >> >>
> >> >> உடலுக்கு
> கிடைக்கும் இன்பத்தை
> எவ்வளவு தான்
> அனுபவித்தாலும்
> ஒருவனுக்கு
> >> >> நிரந்தரமான
> திருப்தி கிடைக்கப்
> போவதில்லை.
> இருந்தாலும், மனம்
> அந்தஆசையை
> >> >> விட்டு
> >> >> விட இடம்
> தருவதில்லை.
> >> >>
> >> >> பாலைவனத்தில்
> தூரத்தில் தெரியும்
> கானல்நீர் அருகில்
> சென்றதும் மறைவது போல,
> >> >> மனதில்
> வாழ்வில் உண்டாகும்
> இன்பங்களும் நம்மை
> ஏமாற்றக்கூடியவையே.
> அவை
> >> >>
> நிரந்தரமானதல்ல
> >> >>
> >> >>
> >> >>
> >> >>
> *அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> >> >>
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி*
> >> >> **
> >> >> *எல்லா
> உயிர்களும் இன்புற்று
> வாழ்க*
> >> >>
> >> >> ------------------------------
> >> >> The INTERNET now has a personality.
> YOURS! See your Yahoo!
> >> >> Homepage<http://in.rd.yahoo.com/tagline_yyi_1/*http://in.yahoo.com/>
> >> >>
> >> >> >
> >> >>
> >> >
> >> >
> >> > --
> >> > அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> >> >
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
> >> > எல்லா
> உயிர்களும் இன்புற்று
> வாழ்க
> >> >
> >> > அன்புடன்
> >> >
> >> > விழித்திரு
> ஆறுமுக அரசு
> >> >
> >> > >
> >> >
> >>
> >> >
> >>
> >
> >
> > --
> > அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> > தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
> > எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ்க
> >
> > அன்புடன்
> >
> > விழித்திரு ஆறுமுக
> அரசு
> >
> > >
> >
>
> >
>


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment