பெரிதாக நினைக்கிறார்கள்.நாம் பூலோக செல்வங்களில் ஆசை கொள்ளாமல் ஒருவர் நம்மிடம் வந்து பொருள் கேட்டால் இல்லை என்று சொல்லாது நம்மிடம் இருப்பதை கொடுத்து உதவ வேண்டும் என வள்ளலார் சொல்லுகிறார்.
கருணை உணர்வோடு பிறருக்கு உதவும் போது அன்பும்,பூரண நல்வாழ்வும்,உண்மையான புகழும்,நோய்கள் இல்லாத உடம்பும்,நல்ல அக இளமையும் கிடைக்கும் என்கிறார்.புற இளமை நிலை இல்லாததது என்கிறார்.ஆன்ம உருக்கத்தினால் கிடைக்கும் அக இளமை நலம் என்கிறார்.உடலை வள்ளலார் கர்ம வினையால் வந்த மாய உருவம்,மர கிளையில் உள்ள பறவை கூடு,நீரில் எழுத பட்ட கை எழுத்து என்கிறார்.அதை சொன்னதோடு வள்ளலார் விட வில்லை.அந்த உடம்பை சுத்த சன்மார்க்க வழியால் சுத்த ஒளி தேகமாக மாற்றி அழியா தேகம் பெறலாம் என்கிறார்.
On 11/11/2009, Sathish kumar <mdsat5@gmail.com> wrote:
தெய்வமணிமாலை
by
D. sathish
http://www.vallalartrust.com
2009/11/7 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
இன்புற்று வாழ்க ,சன்மார்க்க அன்பர்களே,
- "தெய்வத்திற்கு எது சிறந்த மாலை" என வள்ளலார் கூறுகிறார்?
- அந்த மாலையில் வள்ளலார் "முன்று நிலையாமை" பற்றி கூறி உள்ளார்? அது எங்கே ...
- இளமை நிலையாமை
- செல்வம் நிலையாமை
- தேகம் நிலையாமை
குறிப்பு :இந்த நிலையாமைகளை தனது , அடுத்தடுத்த பாடல்களில் கூறி உள்ளார்கள்.Anbudan,Karthikeyan.JCell: 09902268108அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment