Pages

Friday, November 6, 2009

[vallalargroups:2355] Re: மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும் என்றால் வழி என்ன ?

அனைத்து உறுப்பினருக்கும் என் நன்றி
என் சந்தேகத்தை போக்க பலர் ஈமெயில் அனுப்பி இருப்பது எனக்கு இன்னும் நண்பர் பலரை உருவாக்கி தந்தது போல் இருக்கிறது.
என் தாழ்மையான வேண்டுகோள் நான் தனிப்பட்ட முறையில் ஈமெயில் அனுப்பி இந்த குழுவின் தலைவரிடம் மட்டுமே விளக்கம் கேட்க முயன்றேன்.. அதனால் தான் என் கைபேசி என்னையும் தந்து ஈமெயில் அனுப்பினேன் என் மேல் அக்கறை கொண்ட அனைத்து நண்பருக்கும் மறுபடியும் நன்றி. எனக்கு ஈமெயில் மட்டு அனுப்பவும் கைபேசியில் அழைக்க வேண்டாம்.(மன்னிக்கவும்) பலரின் கருத்துக்களை மீண்டும் கேட்டு மறுபடியும் குழம்ப நான் தயாரில்லை..தயவு கூர்ந்து எனக்கு ஈமெயில் செய்து வுதவுங்கள். 
 
நான் முயன்று வரும் சமுதாய சீர்திருத்தங்கள் 
லஞ்சம் ஒழிக்கும் வழிகள் 
கணவன் மனைவி சுமூக உறவுக்கு வழிகள்
குழந்தைகள் வளர்ச்சி 
நட்பு வளர்க்கும் கலை
குழந்தை இல்லாதோரை தத்து எடுக்க தயார் செய்தல் 
மன அழுத்தம் பாதிக்காமல் வாழ்வது எப்படி?
இப்படி பல என் அறிவுக்கு எட்டிய வரையில் என் சொல் நம்பும் நண்பர்களுக்கு 
உதவிவருகிறேன், எனக்கு இன்னும் அறிவூட்ட செய்திகளை   தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் சில கருத்துக்களை
 இந்த பக்கத்தில் பதித்துள்ளேன்   http://tamilnadodi.blogspot.com/
நன்றி
தணிகை அரசு


 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment