Inbutru Vazga,
Dear All,
இந்த பூத உடலின் தன்மையை , வள்ளலார் நமக்கு கூறுகிறார் ...
இந்த பூதவுடல் எப்போது வேண்டுமானாலும் அழிய வாய்ப்பு உள்ளது ...
அது எப்படி என்றால் ... Please see Vallalar Words
கற்றொளி கொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங் கன்மவுடலில்
கற்றொளி கொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங் கன்மவுடலில்
- பருவம்நேர் கண்டழியும் இளமை தான் பகல் வேடமோ
- புரைக் கடல் நீர் கொலோ
- கபடமோ
- உற்றொளியின் வெயில் இட்ட மஞ்சளோ
- வான் இட்ட ஒரு விலோ
- நீர்க் குமிழியோ
- உரைஅனல் பெறக் காற்றுள் ஊதும் துரத்தியோ
உன்றும் அறியேன்
"இதனை நான் பற்றுறுதி யாக்கொண்டு
வனிதயைர் கண் வலையினில் பட்டு மதிகெட்டுழன்றே பாவமே பயில்கின்ற தல்லாது"
நின் அடிப் பற்றணுவும் உற்றறிகிலேன்
சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தேக நிலையாமை
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment