இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
நமது வள்ளற்பெருமான் நாம் தினமும் படிக்க சொல்லி வலியுறித்தியது "ஞான சரியை" .
அதனில் , வள்ளலார் கீழ் கண்டவைகளில் எதனை "அதிகம் முறை பயன்படுத்தி" உள்ளார் ?
எத்தனை முறை பயன்படுத்தி உள்ளார்?
- சுத்த சன்மார்க்கம்
- சுத்த சிவ சன்மார்க்கம்
- சமரச சன்மார்க்கம்
- சமரச சுத்த சன்மார்க்கம்
குறிப்பு: இந்த "ஞானசரியை" , தன்னுடைய அருட்பெருஞ்சோதி அகவல் மற்றும் பெருபதேசத்திற்கு பின் எழுதியது
Answer this http://vallalarquestions.blogspot.com/ Questions also
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment