காழி கண்ணுடைய பிள்ளை திருஞான சம்பந்தார் சிறந்த ஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை...சிதம்பரம் சுவாமிகள் சிறந்த சமரச ஞானி சந்தேகம் இல்லை.
"எல்லாவற்றையும் விட்டதால் வந்த லாபம் இது.என்னை போல நீங்களும் விட்டுவிடீர்களே அனால் என்னை போன்ற பெரிய லாபத்தை பெறலாம்," - வள்ளலார்
சாரதி
அன்புள்ள சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு,காழி கண்ணுடைய பிள்ளை திருஞான சம்பந்தரின் காலத்தவர்.அதாவது நமது வள்ளல் பெருமான் அவரது பாடல்களை காலத்தால் முற்பட்டது என்று கூறி இருக்கிறார்கள்.பிற்காலத்தவர் சிதம்பரம் சுவாமிகள்.அதாவது காழி கண்ணுடைய பிள்ளையை சிதம்பரம் சுவாமிகள்சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை.இருப்பினும் விட்ட குறை காரணமாகசிதம்பரம் சுவாமிகள் கையில் இந்த பாடல்கள் கிடைத்தது.அவர் அதற்க்கு விளக்கம் எழுதினார்கள்.ஆனால் பதிப்பிக்கவில்லை.அவரது மறைவிற்கு பிறகுஅந்த விளக்கத்துடன் கூடிய ஒழிவில் ஒடுக்கம் கைப்பிரதிநமது வள்ளல் பெருமானிடம் கிடைத்துள்ளது.பின்னர் நமது பெருமான் இதை வெளியிட்டார்கள்.இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போதுநமது பெருமான் கூறியவாழை அடி வாழை என வந்ததிருக் கூட்ட மரபில் யான் ஒருவன் அன்றோஎன்ற வரிகள் இத்தொடர்பால் எழுதி இருக்கலாம்.அன்புடன்விழித்திரு ஆறுமுக அரசு
2009/10/30 Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT) <vvm@madrascements.co.in>
Ayya..vanakkam..nantri unkaludia..maylana…uthavikku…
Thirupporurarudaiya…guru..kali kannudaiya pillai
Kalikkanudaiya pillai in guru gyanasambantha peruman intha varisai sarithaney…?
Kalikkanudaiya pillai avargal madalayam/sankam/avar adantha nilai…vasasthalam,
Ithu pontra thagavalgal neenkal enkalukku dayavin adippadayil thandhal nantraga irukkum….
Nitchayam namathu perumanar..intha thagaval kalai enkavathu…solli irupparey…
From: arumugha arasu.v.t [mailto:arumughaarasu@gmail.com]
Sent: Friday, October 30, 2009 9:27 AMCc: vallalargroups@googlegroups.com
To: Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT)
Subject: Re:
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
திருபோரூர் சென்னைக்கு அருகாமையில் உள்ளது. அங்கு உள்ள முருகன் கோயில் சிதம்பர சுவாமிகளால் கட்டப் பட்டது.
முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் சிதம்பர சுவாமிகள் மடம் உள்ளது.
மேலும் காழி என்பது சீர்காழி ஊரை குறிக்கும்.
காழி கண்ணுடைய பிள்ளை திரு ஞான சம்பந்தரின் சீடர்.
காழி கண்ணுடைய பிள்ளை என்பதற்கு
சீர்காழியில் வாசம் செய்யும் திரு ஞான சம்பந்தரின் பிள்ளை அதாவது சீடர் என்று பொருள் படும்.
ஞான பாதையில் குருவை தந்தையாகவும் சீடரை மகனாகவும் கொள்ளுதல் மரபு.
மேலும் திரு ஞான சம்பந்தர் இறைவனோடு ஐக்கியம் ஆனதுபோல் இவரும் ஆகி இருக்கலாம்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/10/30 Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT) <vvm@madrascements.co.in>
anbum,dayavum konda arumugam ayya ,
thiruporur swamigal thala mugavari,
kali kannudaiya pillai swamigak thala mugavari...
thangal dayavu koornthu thara mudiyuma....
ivattril..."Kaali-kannudaya-pillai" ena nam perumanar sonna vitham...
avar thanuudaiya maanaseega guruvaka yettu arulia.."kaali--yennum---pathiyai---sharntha--means..
"pathiyaisharntha - see kalli in kannudaiyaa.."
"pillai---irayanarin-pillai--saivak kulanthai yakiya..."
gyanasambantha perumanaik kurikkirathoo..yendra..ayya padum ullathu....
please clarify my doubt,
From: arumugha arasu.v.t [mailto:arumughaarasu@gmail.com]
Sent: Friday, October 30, 2009 8:54 AM
To: Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT)
Subject: Re:
Dear Sanmaarkka Anabrukku,
Nar Kaalai Vanakkam.
My Phone No. 044 27422632
Mobile : 9150237585
anbudan
VTA Arasu
2009/10/30 Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT) <vvm@madrascements.co.in>
Dear sir,
Very good morning.
I need your mobile number,
Dayavu
VVVMR
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment