ஒன்றானவன் இரண்டானவன் என வேடங்களும் மறைகளும் ஆகமங்களும் தேடும் பரம்பொருளை உணர்ந்து ஐக்கியம் ஆவதற்கு தடையாய் உள்ள ஐந்து புலன்களின் வழி ஓடும் தத்துவங்கள் முப்ப்ப்தாறையும் அறிந்து விலக்கி, மலம் மூன்றும் நீங்கி இறை நிலை உணர்ந்த ஞானியர்களும் வாழ்த்தி துதிக்கும் நிலையை பெற்றவர் இந்த காழி கண்ணுடைய பிள்ளை.
மேலும் மார்க்கம் நான்கனுள் என்றால்
தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என்கின்றன நான்கு மார்க்கத்தில் உயர்ந்ததாகிய சுத்த சனமார்க்கத்தை கடைபிடித்து இறை நிலையை அடைந்தவர் என்று காழி கண்ணுடைய பிள்ளையை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
தாச மார்க்கம் என்பது இறைவனை ஆசிரியராகவும் நம்மை சீடனாகவும் பாவிப்பது. மாணிக்க வாசகர் இந்த நிலையில் இறைவனை கண்டார்.
சற்புத்திர மார்க்கம் என்பது இறைவனை தந்தையாகவும் நம்மை மகனாகவும் பாவிப்பது. இயேசு நாதர் இந்த நிலையில் இறைவனை கண்டார்.
சக மார்க்கம் என்பது இறைவனை நமது நண்பனாக பாவிப்பது. மகா பாரதத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணனை (கடவுள் ? ) நண்பனாக பாவித்தது.
சன்மார்க்கம் இறைவனை தானாய் காண்பது. மற்றும் இறை நிலை அறிந்து அம்மயமாவது.
மேலும் சுத்த சன்மார்க்கத்தில் இறை நிலை அறிந்து அம்மயமாகும் போது அந்த அனுபவத்தை அறியும் அறிவும் நம்மை விட்டு நீங்கி இருக்கும்.
அங்கு
உறும் உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த
அனுபவாதீதமாம் அருட்பெரும் ஜோதி
என்கின்ற நிலை ஏற்ப்படும்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/10/29 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>
அய்யா தாங்கள் கூறியிருப்பது சற்றும் விளங்க வில்லை விளக்கினால் அனைவரும் பயன் பெறுவோம்
அன்புடன்
கோபிOn Thu, Oct 29, 2009 at 6:11 PM, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,நமது வள்ளல் பெருமான் ஒழிவில் ஒடுக்கம் எழுதிய காழி கண்ணுடைய பிள்ளையை பற்றிஒன்றிரெண்டு என கொண்டு உரு மறை ஆகம நல் திரு முடிபின் நாடு நிலை நடா அய்ப்புலம் பெரு தத்துவ நியதியிர் போந்து உண் மலன்தெரும் அறிஞர் வாழ்த்தி பரவும் ஆசிரியர் சன்மார்க்கம் முதலிய மார்க்கம் நான்கனுள் தலைமையிற் தலைமையாய உத்தம சனமார்க்கத்தினர் என்பது குறித்தது என்க.என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.ஆகவே காழி கண்ணுடைய பிள்ளை சுத்த சன்மார்க்க சாதனையாளர்.அவர் எழுதிய ஒழிவில் ஒடுக்கம் சுத்த சன்மார்க்க புத்தகம் என்பது தெளிவாகிறது.
அன்புடன்விழித்திரு ஆறுமுக அரசு2009/10/29 sivaraman duraivelu <shivy27@gmail.com>Respected Sir,
Thank you for your reply regarding St. Chidambara Swamigal Madam.
Now not only me, all other devotees are clarified.
Since I am living in Chennai I will visit St. Chidambara Swamingal madam and plan to have darshan of the room if the people in the madam permitted .
Once again I thank you for your clarification and I also thank Mr.Karthikeyan for the information about the availability of the said book.
With respect and regards
SivaramansivaramanOn Tue, Oct 27, 2009 at 2:20 PM, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:Inbutru Vazga...,
Dear All,You will get the "Ozhivil Odukkam" Book at Vadalur Deiva Nilayam.Coming Week end come to Bangalore Sanmarkka Sangam for Salem Kuppusamy Speechfrom 9.30 am to 4.00pm .There lot of Vallalar Books are available.1. Kanthakotta Deiva Mani Malai2. Perubhadesam.3. Natarajapathi Malai4. Kollamaiyum,Pulal Unnamaiyum.5. Sutha Sanmarkkam.6. Sutha Sanmarkka Updesa Kurippukkal.7. Gnaana Sariyai8. Vallalar Lettters9. Vallalar 6th Thirumurai + Vallalar Vasana Pagam etc...10. Salem.Kuppusamy Ayya Speech CD's11. Vallalar.org CD'sAlong with this mail, I am requesting all (particularly Bangalore friends) to attend the MONTHLY FIRST SUNDAY PROGRAM@ 1-Nov,Sunday(9.30 to 4pm)kuppusamy,Meditation&Vallalar SpeechJothi Ramalinga Sangam,5thCross,LNPuram,Blr-21Karthi:9902268108.OLD SAT-SANG DETAILS:
ThanksKarthikeyan2009/10/27 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>
Arasu
is that book available online or where can i purchase it
Gopi
On Tue, Oct 27, 2009 at 12:01 PM, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:
Dear Sanmaarkka Anbarukku,Thiruporur Chidambara Swamigal is one great saint. First He involved in Sariyai, Kiriyai, Yogam that's why he built the Murugan Temple. After his Sanamaarkka practice He became Gnanathil Gnana that is 16 th stage. Without knowing anything means no one can't explain the meaning of Kazhi Kannudaiya Pillai's Ozhivil Odukkam the great Sanmaakka Path Book.That's why Our Vallal Peruman Publish this book.Without reading the book you don't know about the secrets of Sanmaarkkam.In this book Secrets of Sanmaarkkam is explained.Also deeply explained the Sutha Sanmaarkkam is the only way to get mukthi and sitthi.In Thiruporur Chidambara Swamigal Madam there is a Smalla Stage. In this stage Lingam is fixed on it. Most of the people think it is Samathi of Chidambaram Swamigal.But backside of the stage (i.e. Lingam) there is a room in that room St. Chidambaram Swamigal regularly doing his Suttha Sanmaarkka Practice. One day he entered in the room.But he did'nt return back. He mingled with space.In Sanmaarkkam many more stages are there. St. Chidambaram Swamigal also a great Saint. Our Vallal perumaan also told "Gnanigal Ezhuntharuli Irukkum Thiruppathikalukku Sendral Nanmai Adaiyalam"So please don't comment about the Saints are Asuttha Mayai.Please Go through the Book Ozhivil Odukkam. If you are able to understand the meaning means you find the Sutha Sanmaarkkam our Vallal Peruman Explained.Thanking youVTA Arasu
2009/10/23 Ramakrishnan S.R. <ramgayathri2007@gmail.com>
Dear Mr. Mahendran,Please bear with me. On the way to Vadalur from Cuddalore at about 23 kms. there os a place known as Thambipettai Palayam. If go from cuddalore there is a board in that place, please visit, verify and tell me what I had informed is correct or wrong. If my message is not true, for arguments sake, so many persons might have crossed this place including the followers of Vallalar and in that case somebody might have visited and if they found the same to be false or fabricated why didn't they object to such.I will be very glad if you go personally and feel it and inform me also. Thanks a lot.With Regards,RAM
--
--அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிஅன்புடன்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment