Dear Gemine Arasu ,
As per your request I refered your requested lines.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
நமக்கு என்ன வேண்டும் ? (What do you want?) | ||
1. | வேண்டும் உறவு? | ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம்உறவு வேண்டும் |
2. | வேண்டா உறவு ? | உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு வேண்டாம் |
3. | பேச வேண்டியது ? | பெருமை பெறு நினது புகழ் |
4. | பேச கூடாதது ? | பொய்மை பேசாது இருக்க வேண்டும் |
5. | பிடிக்க வேண்டியது ? | பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் |
6. | பிடிக்க கூடாதது ? | மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும் |
7. | மறக்க வேண்டியது ? | மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் |
8. | மறக்க கூடாதது ? | உன்னை மறவாது இருக்க வேண்டும் |
9. | இதற்கும் மேல் என்ன வேண்டும் ? | மதி வேண்டும் . |
|
|
|
Refernece : Arutpa – Deivamani Malai – Song No 8 | ||
|
|
|
|
|
|
|
|
|
எனக்கு வேண்டுவதும் , வேண்டாததும் (Want's and Don't want's) | ||
1. | வேண்டும்உறவு? | ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் . |
2. | வேண்டாஉறவு ? | உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு வேண்டாம் |
3. | பேசவேண்டியது ? | பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். |
4. | பேசகூடாதது ? | பொய்மை பேசாது இருக்க வேண்டும் |
5. | பிடிக்கவேண்டியது ? | பெருநெறி பிடித்து ஒழுகவேண்டும் |
6. | பிடிக்ககூடாதது? | மதமான பேய்பிடியாது இருக்கவேண்டும் |
7. | மறக்கவேண்டியது? | மருவு பெண்ஆசையை மறக்கவே வேண்டும் |
8. | மறக்ககூடாதது ? | உன்னைமறவாதுஇருக்கவேண்டும் |
9. | இதற்கும்மேல்என்னவேண்டும் ? | மதிவேண்டும் . நின்கருணைநிதிவேண்டும் . நோயற்றவாழ்வில்நான்வாழவேண்டும் |
| | |

am also arasu heredear sir wish u happy diwalyi need one informationthatis isvallalar givne one fentastic poem to you that lins are carry the cotents ஒப்உள்ளொன்று வைத்து புறமொன்று pesadar uravu kalavamai வேண்டும்அந்த paadalin mudhal adi என்ன enapadhu enakku வேண்டும்uthava mudiyuma?
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment