முதலில் சித்தர்கள் பாடல்களை பிரித்து படிக்க கற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
ஊதியறி வாய்கொண்டு ஊதிப்பாரு,
உள் பத்திக் கொண்டுதடா தானே தானாய்,
ஊதியறி வாயறிய மாட்டாயானால்
உன்னாணை ஊதிபங்க ளொன்றுமில்லை
"ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்"
உள் பத்திக் கொண்டுதடா தானே தானாய்,
ஊதியறி வாயறிய மாட்டாயானால்
உன்னாணை ஊதிபங்க ளொன்றுமில்லை
"ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்"
மேற்கண்ட பாடலை
ஊதி அறிவை கொண்டு ஊதிப்பாரு
உள் பக்தி கொண்டுதடா தானே தானாய்
ஊதி அறிவாய் அறிய மாட்டாயானால்
உன்னானை ஊதி பங்கள் ஒன்றும் இல்லை
ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்
என்று பிரித்து படித்தால் இங்கு வாய் ஏதும் தேவை இல்லை
வாய் கொண்டு ஊதுவது வேறு உணர்வு கொண்டு மேலேற்றுவது வேறு.
ஊதுகின்ற ஊற்று எது அறிந்து ஊது என்று தான் கூறுகிறார்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment