Pages

Monday, September 14, 2009

[vallalargroups:2138] ஜீவகாருண்ய சன்மார்க்க நெறி

                              அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
                                 அருட்பெருஞ்ஜோதி   தனிப்பெருங்கருணை 

                                  பசித்திரு             தனித்திரு             விழித்திரு
 
 
                  கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக
               ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின்  திறவுகோல்
 
              எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்
 
அன்பர்களே ,இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ...
 
 
 
அன்பின் வழியில் யார் நடந்தாலும்  அவனும் வள்ளலும்  ஒன்று
அழுபவர் கண்களை யார் துடித்தாலும் அவனும் வள்ளலும் ஒன்று

ஒன்று பரம்பொருள் என்பதை உணர்ந்த  ஒருவனும் வள்ளலும் ஒன்று
ஒருமனதாக உந்தனை நினைக்கும் ஒருவனும் வள்ளலும் ஒன்று
பசிதவர்கெல்லாம் உணவளிதிடும் பக்தனும் வள்ளலும் ஒன்று
வாடிய பயிருக்கு வருத்ததை போக்கும் மேகமும் வள்ளலும் ஒன்று
 
சின்னமையார் ஈன்ற செல்வமாம் இராம லிங்கமும் வள்ளலும் ஒன்று
அருட்பெரும் ஜோதியை ஆண்டவன் என்று அறிந்தானும் வள்ளலும் ஒன்று

அருட்பெரும்ஜோதியில்  கலந்திட நினைக்கும் அன்பனும் வள்ளலும் ஒன்று
மருவுபென்னாசையை மறந்திட சொல்லும் மனிதனும் வள்ளலும் ஒன்று
 
எட்டும் இரண்டும் எனக்களித்த இறைவனும் வள்ளலும் ஒன்று 
இறவா வரமளித்து எண்ணைமேல் இயற்றிய  இறைவனும் வள்ளலும் ஒன்று 

ஜாதி சமய சழக்கை  அறுத்த  சன்மார்க்கனும் வள்ளலும் ஒன்று
ஜாதி சமய சழக்கை விடுத்து அருட்ஜோதியில் கலந்திட்ட ஒருவனும் வள்ளலும் ஒன்று
 
எல்லா உஎயிர்களும் தன்னுயிர் என்னும் இறைவனும் வள்ளலும் ஒன்று
நன்மார்க்க நெறியாம்  சன்மார்க்க நெறியை  நாடி வந்தானும் வள்ளலும் ஒன்று 
 
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ .34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்
ஜமின் பல்லாவரம்
சென்னை-43.
CELL NO.9940656549
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment