Pages

Friday, September 4, 2009

[vallalargroups:2085] சீவகாருணியமே மோட்சவீட்டின் திறவுகோல்

 
 
 
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா  விரதம்   குவலயம் ஓங்குக
     சீவகாருணியமே மோட்சவீட்டின் திறவுகோல்
                                                               பசித்திரு தனித்திரு விழித்திரு
 
ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி ஆளும் அறிவுடையவர்கள்,  தெளிந்த ஒழுக்க நெறிகளில் செல்பவர்கள்
 
வளம் தருவதானாலும் தகாத வழிகளில் வரும் செல்வத்தை விரும்பக் கூடாது;
 
பிறர் நல்வழியில் சேர்த்த செல்வத்தை கவர முயன்றால் அவர் குடும்பம் தாழ்ந்து கெடுவதுடன் குற்றத்தையும் சுமப்பர்.
 
பெருமை என்ற  மேலான பேற்றைத் தருவது ஒழுக்கம் 
 
நம்மைவிட நலிந்தோருக்கு  செய்யும் உதவிகளைக் கண்டு பொறாமைப் படுபவர்கள் தாங்கள்,  கெட்டு அழிவதுடன்  சுழ்ந்துள்ளவர்களையும் கெடுப்பர்.
 
 மன அழுக்கைச் சுமந்துகொண்டு புக்ழில் நிலைத்தவரும் இல்லை
 பொறாமயை விலக்கியதால் தம் மேல் நிலையிலிருந்து தாழ்ந்தவர்களும் இல்லை.    
 
அளவிறந்த யோகத்திலிருக்கின்ற யோகிகளும்,ஞானிகளும்,புலால் உண்ணலாமா என்ற எண்ணம் உண்டானால்
அவரை ஞானி என கூறாதே.
 
சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்று அறியப்படும்.   சீவர்களுக்கெல்லாம் மோட்சவீட்டின் கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைவார்கள்
 
ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல், இவைகளைவிட பசி என்று வருபவர்க்கு உணவு கொடு
 
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
என்றும்  அன்புடன் இப்படிக்கு

அ.இளவரசன்
சமரச சத்திய சன்மார்க்க சங்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர்  நகர்
ஜமின் பல்லாவரம்
சென்னை  - 43      
CELL NO.9940656549
   

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment