சத்குரு இராமலிங்கமே துணை
Dear All,
Please read vallalar Song 3400 and 3401.
3400 - Vallalar is explaining "ஆசை இல்லை"
3401 - Vallalar is explaining "ஆசை- (இச்சை)"
வள்ளலாருக்கு: (Song No: 3400)
- இறக்கவும் ஆசை இல்லை
- இப்படி நான் இருக்கவும் ஆசை இலை
- இன்றினி நான் பிறக்கவும் ஆசை இலை
- உலகெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசை இ லை
- விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்றில்லை
- துறக்கவும் ஆசை இலை
- துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன் றிலையே
In Next Song : 3401:Vallalar is telling..ஆனால்,வள்ளலாரின் இச்சை:
சற்சபைக்குரியார் தம்மொடும் கூடித்,
- தனித்த பேரன்பும்
- மெய்அறிவும்
- நற்சபைக்குரிய ஒழுக்கமும்
- அழியா நல்ல மெய்வாழ்க்கையும்
பெற்றே,
- சிற்சபை நடமும்,
- பொற்சபை நடமும்
- தினந்தொறும் பாடி நின்றாடித்
- தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வது
என் இச்சையாம் எந்தாய்
********************************************************
********************************************************
SONG: 3401)
சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித்
தனித்த பேரன்பும் மெய்அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா
நல்ல மெய்வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும்
தினந்தொறும் பாடி நின்றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம்
இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய்
தனித்த பேரன்பும் மெய்அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா
நல்ல மெய்வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும்
தினந்தொறும் பாடி நின்றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம்
இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய்
*******************************************************
Anbudan,
Karthikeyan
---------- Forwarded message ----------
From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Date: 2009/8/5
Subject: வள்ளலாரின் இச்சை - Part 3
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
இராமலிங்கமே துணை
Dear All,
வள்ளலார் இச்சை 1 + வள்ளலார் இச்சை 2 இணைத்து கீழ்காணும் பாடலில் பாடுகிறார்.
வள்ளலாரின் இச்சை
வள்ளாருக்கு பிற உயிர்களின் வருத்தத்தை போக்கவும் / சத- சங்கம்
நீடுழி துலங்கவும் இச்சை இருந்தது.
மீண்டும் , வள்ளலார் இதனை உறுதி படுத்துகின்றார்.
அனைத்து உயிர்களும் என்னுயிர் .எனவே , அனைத்து அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்கி இன்பம் செய்யவும் , உனது திருவடிகளை இடைவிடாது பிடித்து கொண்டு உனது புகழை பாடுவதே என்னுடைய இச்சை
( 3403 )
எவ் வுயிர்த்திரளும் என்னுயிர் எனவே
எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ் வுயிர்களுக்கு வரும் இடையூற்றை
அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வை யுற்று னது திருப்பதம்
பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே
ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்
**********************************************************************
மண் விஷய இச்சை, பெண் விஷய இச்சை,பொன் விஷய இச்சை "ஓரணுத்துனையும் இல்லை" என வள்ளலார் தன்னுடைய "சத்திய பெரு விண்ணப்பத்தில்" கூறுகிறார் .
அதே சமயத்தில் வள்ளலாருக்கும் வேறு ஒன்றில் இச்சை இருந்தது. அது என்ன ?
வள்ளலாரின் இச்சை -1
- நின்னுடைய அருள் வலத்தால் அந்த வருத்தத்தை(உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ) தவிர்க்கும் நல்வரத்தை தர வேண்டும் . இதுவே என்னுடைய இச்சை
வள்ளலாரின் இச்சை -2
- ஞான "சமரச சுத்த சன்மார்க்க சங்கமே" கண்டு களிக்கவும்,
- சங்கம்சார் திருக்கோயில் கண்டிடவும்,
- துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும்,
- சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் என கீழ் காணும் பாடலில் கூறுகிறார்
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
இராமலிங்கமே துணை
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment