அன்புடையீர்
இவ்வளவு விரைவாகத் தங்கள் தமிழ் மின்ஞ்சல் காண மகிழ்ச்சி.
தொடர்ந்து வள்ளலார் இணையதளங்களில் கவனம் செலுத்தவும். வள்ளலாரின் விதிகளைக் கடைப்பிடித்து தியானம் ஓகம் உடற்பயிற்சி முதலியவற்றில் ஈடுபடவும். வள்ளலாருடைய அறிவுரைகளைப் படித்தால் 'தான்' என்ற அகந்தை குறைந்து, மற்றவர்களுக்குத் தொண்டு செய்யும் மனப்பாங்கும் மனிதநேயமும் உயிர்களிடத்தில் அன்பும் நிலைக்கும். வணக்கம் அன்புடன் செ.நா
From: Udayashankar <dakshinesha@yahoo.com>
To: Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
Sent: Tuesday, 4 August, 2009 7:00:14 AM
Subject: Re: நன்றி
வணக்கம் ஐயா, தங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி. அடியேன் சன்மார்கத்தில் திளைத்து வாழ வாழ்த்துத்துங்கள். வணக்கத்துடன், உதய சங்கர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி --- On Mon, 8/3/09, Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in> wrote:
From: Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in> Subject: Re: [vallalargroups:1926] Vallalar on sleep To: "Udayashankar" <dakshinesha@yahoo.com> Date: Monday, August 3, 2009, 4:37 PM
கெழுதகை நண்பருக்கு வாழ்த்துகள். தமிழில் எழுதத் தடுமாற வேண்டிய தில்லை. இத்துடன் அதற்கான உரிபொருட்களும், எழுத்து வடிவங்களும் இணைத்து அனுப்பியுள்ளேன். இந்த மென்பொருட்களில் கண்ட முறையில் ஒலி முறை மின்னச்சு கோர்க்கும் முறையைப் பழகிக் கொள்ளலாம். தங்கள் கணினியின் கட்டுப்பாட்டுப் பகுதியில் . எழுத்துப் பலகையில் (கண்ட்ரோல் பேனல், ஃபாண்ட்சு டேபிள்) நான் அனுப்பியுள்ள தமிழ் எழுத்து வடிவங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விரிவாகத் தெரிய 'முரசு.காம்' என்ற இணைய தளத்தில் இலவசமாக மென்பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். வேண்டும் நலம். அன்புடன் செ.நாராயணசாமி
From: Udayashankar <dakshinesha@yahoo.com> To: Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in> Sent: Monday, 3 August, 2009 1:00:14 AM Subject: Re: [vallalargroups:1926] Vallalar on sleep Dear Sri J.Narayanasamy, Heartfelt thanks for sharing such a wonderful information. Inspiring indeed. I'll try to implement these noble ideals in my life. I don't have the Tamil typing software/script. Hence I am replying to you in English. Warm regards, Udayashankar.
--- On Sat, 8/1/09, Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in> wrote:
From: Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in> Subject: Re: [vallalargroups:1926] Vallalar on sleep To: vallalargroups@googlegroups.com Cc: "udyasankar" <dakshinesha@yahoo..com> Date: Saturday, August 1, 2009, 6:40 PM
அன்புடன் திரு உதய சங்கர் அவர்களுக்கு தூக்கம் பற்றி என்னுடைய முன்னர் மின்னஞ்சலுடன் கீழ்க்காணும் திருக்குறளின் கருத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். குறள் 605: 'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்' காலம் தாழ்த்தல், மறதி, சோம்பல், நீண்ட துயில் நான்கும் கேட்டை நோக்கிச் செல்பவர்கள் வேட்கையுற்றுப் பயணம் செய்யும் படகுகள் Idle sloth, forgetfulness, dozing off and lakadasical attitude are attributes the sluggish are fond of. வேண்டும் நலம் அன்பன் செ.நாராயணசாமி
From: Udayashankar <dakshinesha@yahoo.com> To: vallalargroups@googlegroups.com Sent: Friday, 31 July, 2009 7:20:13 AM Subject: [vallalargroups:1926] Vallalar on sleep Vanakkam. I read our Vallalar's statement on sleep. He had advised to minimize sleep and spend more time in thavam and other sanmarga activities. Most importantly, Vallalar had said, "If one sleeps for just two-and-half naaligai everyday he/she will live for thousand years." This comes in his Saahakkalvi. Very inspiring!! Can you please help with my following doubts? 1) How many hours is two-and-half naaligai? Is one naaligai equal to two-and-half hours? 2) When we minimize sleep we feel tired (perhaps in the beginning this is so) and energy level is not that high. How to overcome this? I understand that if one is really committed and passionate in sanmargam, all obstacles can be overcome. But in the initial stages the enthusiasm is inconsistent and tiredness creeps in stealthily. Kindly enlighten with practical tips. Warm regards, Udayashankar. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி |
See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.
|
Yahoo! recommends that you upgrade to the new and safer Internet Explorer 8.
|
Love Cricket? Check out live scores, photos, video highlights and more.
Click here.
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment