Dear Devotee.Karthi Anbare,
From Vallalar has mentioned about father , mother , friend and relatives in his Letter
From Vallalar written Arutperumjothi Agaval,
I hope you get the answers for your Questions..
Please find the attachement vallalar written Letter to his friend.
Namasta karthikeyan gi daily im cing ur mail im following the rules...i like it very much ...VALLALAR GAVE THE DEFINITION FOR all the thing in that i want the definition for friend,enemy&betraled person...pls will u define in VALLALAR WORDS
2009/7/31 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
DEAR ALL,FROM VALLALAR HAND WRITTEN SATHYA PERU VINNAPPAM.(This VINNAPPAM HAS GIVEN TO ALL DURING 1872-1874 before mix and migle with Oneness)வள்ளலாரின் உண்மை பேரனுபவம்: - VALLALAR REAL VAST EXPERIENCE
உலகியற் கண்
- பொன் விஷய இச்சை,
பெண் விஷய இச்சை ,- பொன் விஷய இச்சை
முதலிய எல்லா விஷய இச்சைகளிலும் என்னறிவை ஓரணுத்துனையும் பற்றுவிக்கமால் ,
எவ்வுயிர்களையும் பொதுமையில் நோக்கி , எல்லா உயிர்களையும் இன்படைதல் வேண்டும் என்னும் கருணை நன்முயற்சியை பெறுவித்து , சுத்த சன்மார்க்க தனி ஒன்றையே பற்றுவித்து ,
எக்காலத்தும் நாசம் அடையாத
- சுத்த தேகம் ,
- பிரவண தேகம் ,
- ஞான தேகம்
என்னும் சாகா கலா அனுபவ தேகங்களும் ,
தன சுதந்த்திரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிபெறு வல்லலபமும் ,
"கடவுள் ஒருவரே" என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,
கரும சித்தி , ஞான சித்தி முதலிய எல்லா சித்திகளும் பெறுகின்ற அருட்பேரும் பெற்று வாழ்கின்ற பேரின்ப பெருவாழ்வில்
என்னை அடைவிப்பதற்கு திருவுளம் கொண்டு , அருட்பெருஞ்ஜோதியராகி
நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மை பேரறிவை அறிவித்தும்,
நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மை பெரும்காட்சிகளை காட்டுவித்தும் ,
நான் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மை பெருஞ்செயல்களை செய்வித்தும் ,
நான் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மை பெரு நன்மைகளை அடைவித்தும்,
நான் எவ்விதத்தும் அனுபவத்தற்கரிய உண்மை பேரனுபவங்களை
அனுபவப்பித்தும்,
எனது அகத்தினும் , புறத்தினும் இடைவிடாது காத்தருளி , எனது உள்ளத்திலிருந்து , உயிரில் கலந்து பெரும் தயவால் திருநடம் செய்து அருளுகின்றீர்.
இங்ஙனம் செய்து அருளுகின்ற தேவரீரது திருவருட் பெருங் கருணை திறத்தை என்னென்று கருதி! , என்னென்று துதிப்பேன்!!.
அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை
PLEASE FIND THE ATTACHEMENT FOR YOUR REFERENCE.
Anbudan,
Karthikeyan
With KindRegards,Karthikeyan.Jஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment