I want to know what is the real meaning of " JEEVA KAARUNYA OLUKKAM "
& HOW TO FOLLOW IT IN OUR DAY TO DAY LIFE?
With regards
sivaraman
9940681855
2009/7/24 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Dear All,These is PURE VALLALAR STATEMENTஜீவர்கள் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து போக காரணம் :சத்திய அறிவால் அறியப்படுகின்ற "உண்மை கடவுள் ஒருவரே" அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவெனும் பூரண பொது வெளியில்அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளைஇவ் உலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து , அன்பு செய்து , அருளை அடைந்து , அழிவில்லாத சத்திய சுக பூரண பெருவாழ்வை பெற்று வாழாமல்,
- பல்வேறு கற்பனைகளால் ,
- பல்வேறு சமயங்களிலும்,
- பல்வேறு மதங்களிலும் ,
- பல்வேறு மார்கங்களிலும் ,
- பல்வேறு லட்சியங்களை
கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தவர்களாகிசிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகிறார்கள்
REFER THE ATTACHMENTWith KindRegards,Karthikeyan.Jஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
sivaraman
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment