Pages

Tuesday, July 21, 2009

[vallalargroups:1855] Re: Answer : இன்றைய சத விசார கேள்வி : (மரம் - மனிதன்)

DEAR,
VERY NICE

2009/6/26 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Dear All,
 
சிறியேனுக்கு தெரிந்த சில விடைகள் :
1.Question : மரமானது ஓரறிவை கொண்ட உயிரினமாக இருந்தாலும் , எவ்வாறு வாழ்நாள் முழுவதும் கொடுக்க முடிகிறது ?
 Answer : ஏனெனில் , இறைவனுடைய சுதந்திரத்தால் மரம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.எனவே, அதனால் கொடுக்க முடிகிறது . 
All the trees are giving all those things with out any interruption through out the life.
Becuase it is controlled and take care by God

2.Question : ஆறு அறிவு இருந்தாலும் , ஓரறிவை கொண்ட மரங்களை போல கொடுத்து கொண்டே இருக்க முடியவில்லை ஏன்?
Answer :நாம் நம்முடைய  சுதந்திரத்தில் வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம் .அதனால் கொடுக்க முடியவில்லை .
we are lead by our thoughts and our deeds. So we are not able to give continously to others.

CONCLUSION:எனவே , நாம் நம்முடைய சுதந்திரத்தை இறைவனிடம் கொடுத்து விடுவோம். நம்மை இறைவன் கொடுக்கவைப்பார்.
So, we surrender all our things to God.God will make us to give to all..

Anbudan,
Karthikeyan
2009/6/26 Vasan Vasu <mr.pvasan@gmail.com>
Dear All,

Vallal Malaradi Vazga Vazga!! Ella uyirkalum Inbutru vazga!!

Beautifull comparision and very good question by Mr.Karthikeyan it will open up so many peoples mind to become a jeevakarunyar(food feeders).

1.Question : மரமானது ஓரறிவை கொண்ட உயிரினமாக இருந்தாலும் , எவ்வாறு வாழ்நாள் முழுவதும் கொடுக்க முடிகிறது ?

The trees are having only one அறிவு but they are by birth nature they are blessed by God that they can give food(காய், கனிகள்) to all. means they are feeding food to every beings. so they are doing jeevakarunyam(feeding food) by birth nature with the blessings of God.

Once you start loving every beings and start doing jeevakarunyam(feeding food) you will be blessed by God and you will continue that in your life time with the blessings of god.

Vallalar is asking everyone to feed food and be a jeevakarunyar.


2.Question : ஆறு அறிவு இருந்தாலும் , ஓரறிவை கொண்ட மரங்களை போல கொடுத்து கொண்டே இருக்க முடியவில்லை ஏன்?

Ofcourse Human is blessed with ஆறு அறிவு but we cant give anything to anybody by birth nature.So that god give us by birth ஆறு அறிவு  with the use of that we have to earn and create some thing to feed  and to become a jeevakarunyar.

Once you start doing jeevakarunyan(feeding food) with out any expectation you will be blessed by god to continue the jeevakarunyam(feeding food).

In jeevakarunyam for feeding foods to living beings we should not expect anything for that feed otherthan blessings.

Thanks & Best Regards

S.Vasan
Love the living beings in the world

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


2009/6/25 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

Vallal Malaradi Vaalga Vaalga
அன்புடையவர்களே ,
இன்றைய சத விசார கேள்வி :
 
ஏதேனும் ஒரு மரத்தை எடுத்து கொள்வோம்:
பொதுவாக மரமானது , ஓரறிவை கொண்ட உயிரினமாகும்.
அது ஓரறிவாக இருந்தாலும் , அது கலங்காமல் பிறர்ருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.
அதாவது, பகல் முழுவதும்  நிழல்  கொடுக்கிறது.
இரவு முழுவதும் காற்று கொடுக்கிறது .
வாழ்நாள் முழுவதும் காய், கனிகள் கொடுக்கிறது .
இது கொடுபவர்களிடம் இருந்து எதனையும் எதிர் பார்க்கவில்லை.
வாழ்நாள் முடிந்த பிறகு , நமக்கு கதவாகவும் / சன்னல்கலாகவும் பயன்படுகிறது.
1.Question : இது ஓரறிவை கொண்ட உயிரினமாக இருந்தாலும் , எவ்வாறு வாழ்நாள் முழுவதும் கொடுக்க முடிகிறது ?
ஒரு மனிதனை    எடுத்து கொள்வோம்:
ஆறு அறிவு இறைவனால் கொடுக்க படுகிறது .
2.Question : ஆறு அறிவு இருந்தாலும் , ஓரறிவை கொண்ட மரங்களை போல கொடுத்து கொண்டே இருக்க முடியவில்லை ஏன்?
 Question : சிறிது கொடுத்து விட்டாலும் , நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது ஏன்?
With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி







--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment