Dear Devotee,
I have attached vallalar siru vinnappam No.4.
In that I have underlined the Lines in Page 16 * Page 17 .
Before Human births , our births are...
1. Thavara Yoni Vargangal ( Plants, trees etc..)
2. Voorvana , Neer Vaalvana Yoni Vargangal
3. paravai Yoni Vargangal ( Birds varities etc..,)
4. Vilangu Yoni Vargangal ( animal Varities etc..)
5. Deva Yoni Vargangal etc..
6. Naraga Yoni Vargangal etc..
Finally God has given this intelletual Human birth to release from the above birth cycle.
English Knowledgeable persons , please translate correctly , help to english friends. I have used tamil words(above).
In தமிழ் :
இந்த மனித பிறப்பிற்கு முன்னர் எவ்வாறு
இருந்தோம் என வள்ளலார் மிக மிக அழஅகாக கூறுகிறார் .
- தாவர யோனி வர்கங்கள்
- வூர்வன , நீர் வாழ்வன யோனி வர்கங்கள்
- பறவை யோனி வர்கங்கள்
- விலங்கு யோனி வர்கங்கள்
- தேவ யோனி வர்கங்கள்
- நரக யோனி வர்கங்கள்
போன்ற அணைத்து யோனி வர்கங்கள் சென்று ,சென்று , பிறந்து , பிறந்து , இறந்து , இறந்து அலுப்படைந்தோம் .
தங்கள் கருணை கூர்ந்து , உயர் அறிவுடைய இந்த மனித தேகத்தில் விடுத்த கருணையை நினைக்கும் போது என்னென்று சொல்வோம் ?
எவ்வாறு கருதுவோம் ?
அன்புடன்,
கார்த்திகேயன்
2009/7/9 santhi ramaya <santhi.ramaya@live.ca>
Hi Everyone,Thanks to Bala for sending this article.I feel Vallalar have mentioned something with deeper meaning in his Vinnappam.Pls can someone explain in more details.I dont mind if in Tamil.Regards,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிSanthi Ramaya
From: to.dbala@gmail.comDate: Tue, 7 Jul 2009 13:59:55 +0530Subject: [vallalargroups:1779] Re: SATH VICHARA QUESTIONநாம் இந்த மனித பிறவிக்கு முன்னர் , எந்த , எந்த பிறவிகளில் இருந்ததாக வள்ளலார் தன்னுடைய விண்ணப்பங்களில் குறிப்பிடுகின்றார்?Regards,Balamurugan.D2009/7/7 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>Vallal Malaradi Vaalga Vaalgaஅன்பர்களே ,(It is very important Questions for new entry to sanmarkkam)which body had we taken , before this current human body?With KindRegards,Karthikeyan.Jஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி--
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment