Pages

Saturday, June 27, 2009

[vallalargroups:1742] Answers : சத-விசார கேள்வி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

சன்மார்க்க அன்பர்களே,
பதில்கள் :
"இயற்கை விளக்கம்"  -  சத்திய ஞான சபை (சுத்த சிவானுபவ ஞான சபை)
"இயற்கை உண்மை" -  சத்திய திருவுரு
"இயற்கை இன்பம்"  - சத்திய திருநடம் (சிவானந்த ஒருமை திரு நடம்)
 
REFERENCE:
  1. சத்திய விண்ணப்பம்
  2. சத்திய பெரு  விண்ணப்பம்
  3. சத்திய ஞான விண்ணப்பம்

    நமது வள்ளலார் மேற்கண்ட விண்ணப்பங்களை எழுத தொடங்கும் போது , இயற்கை விளக்கம் ,இயற்கை உண்மை ,
    இயற்க்கை இன்பம் இதனை வைத்து தொடங்குகிறார்கள்.
அன்புடன்,
கார்த்திகேயன்  
 
 
  
2009/6/24 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga Vaalga
 
அன்புடையவர்களே,
 
நம்முடைய  வள்ளலார் பல இடங்களில்   இயற்கை விளக்கம் ,இயற்கை உண்மை ,
இயற்க்கை இன்பம் பயன்படுத்துகிறார்கள் .
கேள்வி :
"இயற்கை விளக்கம்" என்பது என்ன ?
"இயற்கை உண்மை"  என்பது என்ன ?
"இயற்கை இன்பம்" என்பது என்ன ?
அன்புடன்,
கார்த்திகேயன்
 
 
 


With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment