வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடைய ஆன்ம நேய சகோதர்களே,
நாம் அனைவரும் பசி நீக்குவதன் மூலம் , ஜீவகாருண்யம் வருகின்றது(உண்டாகின்றது) . இந்த ஜீவகாருண்யத்தை வைத்து தான் , நாம் எதனையும் பெற முடியும். இந்த பசி நீக்குதலை பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய முடியும். அப்படி ஆனால் ,
Today Sath Vichara Question :
இந்த பசி நீக்குதல் வழியை தவிர , வேறு எந்த, எந்த வழிகளில் நமக்கு ஜீவகாருண்யம் உண்டாகும் ?
விடைகள் வரவேற்கபடுகின்றன....
விடைகள் வரவேற்கபடுகின்றன....
தங்களுடைய விடைகள் புதிய அன்பர்களுக்கு ,
ஒரு நல்ல விளக்கத்தை அறிவில் ஏற்படுத்தும் .
அன்புடன்,
ஒரு நல்ல விளக்கத்தை அறிவில் ஏற்படுத்தும் .
அன்புடன்,
வள்ளலார்.கார்த்திகேயன்
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment