---------- Forwarded message ----------
From: valliammai ramanathan <valli_sat@yahoo.com>
Date: 7 Jun 2009 22:58
Subject: Re: [vallalargroups:1641] சமய சன்மார்க்கம்
To: karthikeyan.jayapal@googlemail.com
Wonderful. Sanmargis need this kind of information.
--- On Sun, 6/7/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
> From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
> Subject: [vallalargroups:1641] சமய சன்மார்க்கம்
> To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
> Cc: "Kuppusamy R" <r.kuppusamy@gmail.com>, "Managing Trustee Arutperumjothi Trust" <arutperumjothitrust@gmail.com>
> Date: Sunday, June 7, 2009, 12:18 AM
> Vallal Malaradi Vaalga
> Vaalga
>
>
> வள்ளலாரின்
> உபதேச குறிப்புக்கள்
> :
>
>
> சமய சன்மார்க்கம்
> மத சன்மார்க்கம்
>
> சுத்த
> சன்மார்க்கம்
>
> சுத்த சன்மார்க்கத்தில்
> சாதகர்கள் , சாத்தியர்கள் என்று இரண்டு
> வகை காட்டுகின்றார்.
> இவற்றை பற்றி வள்ளலார் கூறும் விளக்கம் :
>
>
> சமய சன்மார்க்கம்
> :
>
>
>
> இயற்க்கை உண்மை ஏக தேசமான சத்துவ குணத்தின் சம்பந்தம் உடைய மார்க்கமே சமய சன்மார்க்கம்
> .
>
>
> கொல்லாமை
> பொறுமை
> சாந்தம்
> அடக்கம்
> இந்திரிய நிக்கிரகம்
> ஜீவ காருண்யம்
>
>
> ஆகிய ஆறும்
> தான் சமய சன்மார்க்கத்தின் இயல்பாகும் .
>
> இது சத்துவ
> குணத்தின் வாச்சியார்த்தம்
> .
>
> இவ்வண்ணம் வாசியானுபவம் பெற்று , சொருப அனுபாவம் ஆகிய சாதனமே
> சமய சன்மார்க்கம்
>
>
> வள்ளலார் கூறும் சமய சன்மார்க்கம்
> எது என்பதை
> ஒரு முறை மேலே படித்து கொள்ள வேண்டும் .
>
>
>
> சுத்த சன்மார்க்கிகள்
> என்று சொல்லி
> கொள்பவர்கள்
>
>
> மற்ற சமய தெய்வங்களை வழிபாடு செய்வோரையும் ,
>
> தீரு நீறு ,
> நாமம் முதலிய
> சமய சின்னங்களை விடாமல் அணிந்து கொள்வோரையும்,
>
> சமய சன்மார்க்கிகள்
> என்று கூறுவதோடு மட்டும் நில்லாமல் ,
>
>
> எந்த சமய தேவரையும் வழிபடாது , வள்ளலார் உருவ சிலையையோ
>
> அல்லது அவரது படத்தையோ மட்டும் வணங்க்வோரை கூட
>
>
> சமய சன்மார்க்கிகள்
> என்று கூறுகிறார்கள்.
>
>
>
> சமய தேவரை
> வழிபாடு செய்பவர்கள் சன்மார்க்க சங்கத்தை சார்ந்து விட்டால் மட்டும் ,வடலூர் வருவதால் மட்டும் , சன்மார்க்கிகள்
> ஆகவோ அல்லது சமய
> சன்மார்க்கிகள் ஆகவோ
> முடியாது. அவர்கள் சமயம் சார்ந்தவர்களே .
>
>
> ஏனெனில் , சமயங்களில் கூறபட்டுள்ள தெய்வங்கள் கற்பனையே என்கிற
>
> விவரம்
> அறியாமலும் ,
> அவற்றை இன்னமும்
> நம்புவதாலும்
> , அவற்றை வழிபாடு செய்யாது விட்டால் தம்மை என்ன செய்து
> விடுமோ , என்ற பயத்தாலும்
> அவற்றை விடாது வைத்து கொண்டு இருக்கிறார்கள்
> .
>
>
> பத்தோடு பதினொன்று என்பது போல் , அவற்றோடு வள்ளலாரையும் வைத்து இருப்பார்கள் . அவர்களை சமய சன்மார்க்கிகள்
> என்பது சரியானது அல்ல .
> வள்ளலார் கூற்றுபடி சரியான திருவருள் விளளக்கம் பெறாதவர்களே ஆவார் .
>
>
> =====================================================
> 4726.
> தெய்வங்கள்
> பலபல சிந்தை
> செய்வாரும்
> சேர்கதி பலபல
> செப்புகின்றாரும்
> பொய்வந்த கலை பல
> புகன்றிடுவாரும்
>
> பொய்ச் சம யாதியை
> மெச்சுகின்றாரும்
> மெய்வந்த திருவருள்
> விளக்கம் ஒன்றில்லார்
> மேல் விளைவறிகிலர்
> வீண் கழிக்கின்றார்
> எய்வந்த துன்பொழித்
> தவர்க்கறி வருள்வீர்
> எனைப்பள்ளி
> எழுப்பிமெய்
> இன்பந்தந்
> ======================================================
>
>
> வள்ளலாரின் அளவு கோலின் படி , மேற குறித்தவர்களை
> அதாவது
>
> பலபல தெய்வங்களை சிந்திபோரும்
> , கதிகள் பலபல உண்டு என்போரும் ,
>
> பொய்யாக சொல்லப்பட்டுள்ள
> கதைகளையும் ,புராணங்களையும்
> நடந்த வரலாறு போல புகன்றிடுவாரும்
> , பொய்யான சமயங்களை போற்றுகின்றோரும்
> ,இறைவழி வந்த உண்மையான திருவருள் விளக்கம் பெறாத,உண்மை
> அறிவு விளக்கம் பெற வேண்டிய கூட்டத்தில்
> சேர்க்க பட
>
> வேண்டுமே யொழியே,எக்காரணம் கொண்டும் அவர்கள் சமய
> சன்மார்க்கிகள் அல்லர்
> .
>
>
> தெய்வ வழிபாடை வைத்து சமய சன்மார்க்கி என்று கூறாது
>
>
> கொல்லாமை ,
> பொறுமை,
> சாந்தம் ,
> அடக்கம் ,
> இந்திரிய நிக்கிரகம் ,
> ஜீவ காருண்யம் ஆகிய ஆறு குணங்களையும் யார்
> சொருப அனுபவமாக
>
>
> பெறுகின்றார்களோ அவர்களை மட்டும் சமய சன்மார்க்கிகள் "
> என்று வள்ளலார் கூறுவதை உற்று நோக்கி , இனியாவது யாரை "சமய
> சன்மார்க்கிகள்
>
>
> என்று கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்
>
>
> CONCLUSION :
>
> கொல்லாமை
> ,பொறுமை,சாந்தம் ,
> அடக்கம், இந்திரிய
> நிக்கிரகம் ,ஜீவ காருண்யம் ஆகிய
> ஆறு குணங்களையும்
> யார் சொருப அனுபவமாக
>
> பெறுகின்றார்களோ
> அவர்களை மட்டும்
> சமய சன்மார்க்கிகள் "
> என்று வள்ளலார் கூறுகிரார் .
>
> இதில் எந்த குணத்தையும் எண்ணி பார்க்காத நாம்,
> வள்ளலார் சிலையை வைத்து வழிபடாததாலும்,
>
> பிரசாதம் வைகாததாலும்,
> தீப ஆராதனை
> செய்யாததாலும்
> ,
>
> மட்டுமே சுத்த
> சன்மார்க்கிகள் ஆகிவிட முடியுமா ? என்று அமர்ந்து
>
>
> பொறுமையாக சிந்தித்தால் , நாமில் யாருமே "சமய
> சன்மார்க்கிகள்
> "
>
>
> சொல்லி
> கொள்ள லாயக்கு
> அற்றவர்கள்
> என்று வேறு யாரும் கூற வேண்டாம்.
> நம்முடைய மனம் நன்கு
> கூறும்
>
>
> REFERENCE : வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம(மு. பாலசுப்பிரமணியன்)
>
>
> Anbudan,
> Karthikeyan.J
> Click Subscribe to this
> Vallalargroups
>
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
>
>
> >
>
>
>
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment