ஜீவகாருணியம் ஒன்றே சன்மார்க்க சாதனம் ஆகும்.அதுவே பயனுள்ள சாதனம்.
ஜீவகாருணியம் இல்லாமல் ஞானம்,யோகம்,தவம்,பிராத்தனை போன்ற எந்த சாதனத்தாலும் ஒரு பயனும் இல்லை.ஒருவர் ஆணை பெண்ணாக மாற்றினாலும்,இறந்தவரை எழுப்பினாலும் அவர் ஜீவகாருணியத்தை கடைப் பிடிக்காவிட்டால் ஒரு பயனுமும் இல்லவே இல்லை.
Vallal Malaradi Vaalga Vaalga ! ELLA UYIRGALUM INBUTRU VAZGA!!!
Dear All,Today Sath Vichara Question: சுத்த சன்மார்க்க சாதனம்சுத்த சன்மார்க்க மரபு , லட்ஷியத்தை பார்த்தோம்.
இந்த சுத்த சன்மார்க்க லட்ஷியத்தை அடைய "சுத்த சன்மார்க்க சாதனம்" எது என வள்ளலார் கூறுகிறார்?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJOTHI
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment