Pages

Monday, May 25, 2009

[vallalargroups:1583] Re: சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் - Mettukuppam - May 26 and 27

Inbutru Vazga
Dear All,
 
This is an Remainder Mail to all.. For சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் - Mettukuppam
 
26 & 27 - "சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம்"
28         - Monthly Poosam
 
Anbudan,
Karthikeyan

 
On 11/05/2009, MARUDHANAYAGAM P. <readjothi@gmail.com> wrote:
DEAR,
THANK YOU, WISH YOU ALL SUCCESS!
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை !அருட்பெருஞ்ஜோதி!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!


 
2009/5/6 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>


சுத்த சன்மார்க்க  வாழ்வியல் பயிற்சி முகாம் :

  • வள்ளலார்   முறைபடி  அதிகாலை  முதல் இரவு வரை "சுத்த சன்மார்க்க  வாழ்வியல் பயிற்சி முகாம் " வள்ளலார் சித்தி பெற்ற  " மேட்டுகுப்பத்தில்" நடைபெற உள்ளது .(May 26 and May 27).
  • அனுமதி இலவசம் .
  • வயது வரம்பு இல்லை.

VENUE DETAILS:

 

Date                                  : May 26 and May 27

Place                                 : Mettukuppam (Trichy.Shunmugam Ayya Home)
Registration and Participation : FREE

Organized byTrichy.Shanmugam

Contact Details:

  1. Trichy.Shunmugam      – 09443422906
  2. Chennai.Sathyamurthy – 09710615260

Detailed Information will be attached once received from Organizer.

 

Timings
Details
4.00 – 5.00 a.m
காலை எழுந்து , மலம் ஜலம் கழித்து , பல்அழுக்கு எடுத்து , கபநீர் , பித்தநீர் எடுத்து பின் சிறிதுதூரம் உலாவுதல் .
5.00 -7.30 am
பாடிபணிதல் , பக்திசெய்து இருத்தல் .
7.30 - 8.00 am
மூலிகைபால் அருந்துதல் .
8.00 - 10.00 am
சித்திவளாக  திருமாளிகையில் தீபமுன்னிலையில் ஒளி வழிபாடு
10.00 - 12.30 pm
சத்விசாரம்
12.30 - 2.30 p.m
உணவு அருந்தியபின்,சிறிது  படுத்துஎழுதல்
2.30 – 5.30 p.m
சத்விசாரம்
5.30 – 6.00 p.m
மூலிகைபால் அருந்துதல்.
6.00 – 8.00 p.m
சித்திவளாக திருமாளிகையில் தீபமுன்னிலையில் ஒளி வழிபாடு
8.00 – 9.00 p.m
இரவு உணவு
9.00 – 10.00 p.m
உலாவுதல்
10.00 - 12.00 a.m
தோத்திரம் செய்தல்
12.00 – 4.00 a.m
உறங்குதல்
 
 

குறிப்பு :
  1. ஆறாம் திருமுறை  எடுத்து வர வேண்டும் .
  2. சத் விசாரம் கேள்விகளை தயார் செய்து கொண்டு வரலாம்
  3. நோட்டு புத்தகம் மற்றும் பேனா எடுத்து வரவும்.
  4. உணவு ஒழுக்கம், தோத்திரம் செய்தல் , இறைவனை ஏத்துதல் . சத் விசாரம் செய்தல் , இவைகளில் மட்டும் தான் கவனமாக இருத்தல் வேண்டும்.
  5. 25-May-2009 - இரவு வந்து விட வேண்டும்
  6. 27-May-2009 - இரவு வரை நடைபெறும்

--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி






--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment