சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் :
- வள்ளலார் முறைபடி அதிகாலை முதல் இரவு வரை "சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் " வள்ளலார் சித்தி பெற்ற " மேட்டுகுப்பத்தில்" நடைபெற உள்ளது .(May 26 and May 27).
- அனுமதி இலவசம் .
- வயது வரம்பு இல்லை.
VENUE DETAILS:
Date : May 26 and May 27
Place : Mettukuppam (Trichy.Shunmugam Ayya Home)
Registration and Participation : FREE
Organized byTrichy.Shanmugam
Contact Details:
- Trichy.Shunmugam – 09443422906
- Chennai.Sathyamurthy – 09710615260
Detailed Information will be attached once received from Organizer.
Timings | Details |
4.00 – 5.00 a.m | காலை எழுந்து , மலம் ஜலம் கழித்து , பல்அழுக்கு எடுத்து , கபநீர் , பித்தநீர் எடுத்து பின் சிறிதுதூரம் உலாவுதல் . |
5.00 -7.30 am | பாடிபணிதல் , பக்திசெய்து இருத்தல் . |
7.30 - 8.00 am | மூலிகைபால் அருந்துதல் . |
8.00 - 10.00 am | சித்திவளாக திருமாளிகையில் தீபமுன்னிலையில் ஒளி வழிபாடு |
10.00 - 12.30 pm | சத்விசாரம் |
12.30 - 2.30 p.m | உணவு அருந்தியபின்,சிறிது படுத்துஎழுதல் |
2.30 – 5.30 p.m | சத்விசாரம் |
5.30 – 6.00 p.m | மூலிகைபால் அருந்துதல். |
6.00 – 8.00 p.m | சித்திவளாக திருமாளிகையில் தீபமுன்னிலையில் ஒளி வழிபாடு |
8.00 – 9.00 p.m | இரவு உணவு |
9.00 – 10.00 p.m | உலாவுதல் |
10.00 - 12.00 a.m | தோத்திரம் செய்தல் |
12.00 – 4.00 a.m | உறங்குதல் |
| |
- ஆறாம் திருமுறை எடுத்து வர வேண்டும் .
- சத் விசாரம் கேள்விகளை தயார் செய்து கொண்டு வரலாம்
- நோட்டு புத்தகம் மற்றும் பேனா எடுத்து வரவும்.
- உணவு ஒழுக்கம், தோத்திரம் செய்தல் , இறைவனை ஏத்துதல் . சத் விசாரம் செய்தல் , இவைகளில் மட்டும் தான் கவனமாக இருத்தல் வேண்டும்.
- 25-May-2009 - இரவு வந்து விட வேண்டும்
- 27-May-2009 - இரவு வரை நடைபெறும்
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment