பூசம்
பூசம் என்பது அண்டவானில் கடக நடுவில் உள்ள ஒரு நட்சத்திரம்.
பூசம் : இது காற்குளம் ( கால் + குளம்) எனப்படும்
நம்மில் கடம் என்பது உடல் , கம் – தலை, இதன் நடுவே, பகர வடிவக் குளத்தில் திகழுகின்ற அருட்ஜோதித் திருவடியே காற்குளமாம் பூசம் அதில் நிலைத்து நின்று ஒளிவீசுவது அருட்பெருஞ்ஜோதி அருள் அனுபவ நிலை அது பிரணவ தேகத்தை குறிக்கின்றது.
முழு நிலவு ஞான தேகத்தையும் உதய ஞாயிறு சுத்த தேகத்தையும் காட்டுகிறது.
இதுவே ஒரு சன்மார்க்கி பெற வேண்டிய முத்தேக சித்தி நிலை ஆகும்.
தைப்பூச நாளில் விடியற்காலையில் வானத்தில் மேற்குபகுதியில் முழு மதி கிழக்கு பகுதியில் உதய ஞாயிறு ஞானசபை நடுவில் அருட்பெருஞ்ஜோதி .
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பாலமுருகன்
காஞ்சிபுரம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment