Pages

Wednesday, April 29, 2009

[vallalargroups:1505] அயோடின் கலந்த உப்பு VS இந்து உப்பு

அயோடின் கலந்த உப்பு  வஸ்  இந்து உப்பு

அயோடின் கலந்த உப்பு: மனித உடலுக்கு அயோடின் தேவைப் படுகிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த உப்பில் உள்ள அயோடின் என்ற வேதியல் பொருள் அல்ல.

நம் உடலில் அயோடினின் அளவு ஒரு மில்லி உயர்ந்தாலும் ஆரோக்யத்தைக் கெடுக்கும். நம் ஜீரன மண்டலத்துக்கு அயோடினை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாது. எனவே, அயோடின் உப்பை பயன்படுத்துவதால் 4 நோய்கள் குணமாகுமென்றால், 40 நோய்கள் புதிதாக வரும்.

மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது (குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். சுவையில் எந்தக் குறையும் இருக்காது). இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

 
துளசி இலைச்சாறு + சிறிது இந்து உப்பு   ஜீரனத்திற்கு மிக நல்லது.

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment