நன்றி நன்றி !!!
பாலமுருகன்
2009/4/24 Jyothimaindhan palani <jyothimaindhan@gmail.com>
கருணைமிகு அன்பர்களுக்கு,
வந்தனம்,
செடியறுத்தே திட தேகமும் போகமும்
அடியருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி
செடியறுத்தே= முன்வினை,தீவினைகளை நீக்கியே
திட தேகமும்= வலிமையான உடலும்,
போகமும் =சிற்றின்ப,பேரின்பங்களை அனுபவிக்கும் தன்மையும்,
அடியருக்கே தரும்= அகந்தையை நீக்கிய மனிதர்களுக்கே வழங்கும்
அருட்பெருஞ்ஜோதி= அருளே ஜோதியாக உள்ள இறைவன்.
என்றென்றும் சன்மார்க்க பணியில்,
ஜோதிமைந்தன்.சோ.பழநி.On Fri, Apr 24, 2009 at 10:41 AM, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
Inbutru Vazga,
Dear Vallalar Devotee.Anuradha Satiash,
As of my Knowledge, chedi - "kutram"
Iraivan , adiyarin , kutrangali pokki (Aruthu), thidabana thegathaiyum, nalla vazvaiyum arul seikindrar.
vallalar is categorizing Devotees into Two:
1. Adiyar
2. Anbaradiyarukkae tharum arutperunjothi" - Agaval
"chedi aruthae thida degamum bogamum
In Next Line ..
"Thubu aruthu oru thuriya sugam thanai
anbarukke tharum arutperunjothi" - Agaval
we should be first adiyar.. Eligible adiyar becoming anbar by andavar's Grace.
anbudam,
KarthikeyanVallal Malaradi Vaalga VaalgaOn 23/04/2009, anuradha satiash <kradha75@gmail.com> wrote:what is the meaning of `chedi' - fromagaval `chedi aruthae thida degamum bogamum adiyarukkae tharum arutperunjothi. even manivasagaperuman talks of `chedi'. somebody please explain.
--
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Regards,
Balamurugan.D
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment