Pages

Thursday, April 9, 2009

[vallalargroups:1395] Re: What is the difference between the samadhi margam and the sahaja margam?



2009/4/9 Arumugha Arasu.V.T <arvindhoffset@gmail.com>
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க அன்பான சன்மார்க்க அன்பர்களே நமது வள்ளல் பெருமான் சகஜ பழக்கமே சிறந்தது சமாதி பழக்கம் கூடாது என்று கூறியதற்கு காரணம் சமாதி பழக்கத்தில் மூடம் வுண்டாகும் என்று கூறி இருக்கிறார்கள். முதலில் சகஜ பழக்கம் என்றல் என்ன என்று தெரிந்தால் தான் நாம் எப்படி மேற்கொள்ள முடியும் என்று விளங்கும். இதை நாம் சித்தர்கள் காட்டிய வழியில் தெரிந்து கொள்ள முடியும் கேசரி பயிற்சி மூலம் இறைவனோடு எப்பொழுதும்  தொடர்பு கொண்டு இருப்பதற்கு சகஜ பழக்கம் என்று பெயர் கேசரி பயிற்சி என்பது மூச்சு காற்றை மேல் நோக்கி ஏற்றும் பயிற்சி ஆகும் இப்பயிற்சியின் மூலம் நம்முடைய வாழ்நாளை அதிகரித்து கொள்ளலாம் நமது பெருமான் கூறிய ஈடு கட்டி வருவீரேல் இன்பமிக பெறலாம் என்பது இதைதான்  மேலும் அடுத்த கடிதத்தில் 
அன்பன் 
விழித்திரு ஆறுமுக அரசு       

2009/4/9 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

ELLA UYIRGALUM INBUTRU VAZGA

Dear All,

Still Our Anbar. P.K.Magendran Question is still pending...

Our friends can answer to these question...

Anbudan
Karthikeyan


On 07/04/2009, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
Dear karthik,

What is the difference between the samadhi margam and the sahaja margam
insisted by our vallalar. The explanation for the sukshma degam was good.

Anbudan,
P.K.Magendran


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி







--
V.T.A. Arasu



--
V.T.A. Arasu

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment