thank you
On 4/2/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
> தினந்தோறும் கரிசலங்குகன்ணியை உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும்
> என்பர். - Vallalar
>
> உரைநடை பகுதி மருத்துவ அட்டவனை காண்க.
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> சுத்த சன்மார்க்க அன்பன்
> பாலமுருகன்
> காஞ்சிபுரம்
>
>
>
>
>
> 2009/4/2 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
>>
>> Vallal Malaradi Vaalga Vaalga
>> Ella Uyirgalum Inbutru Vazga,
>>
>> Dear All,
>>
>> உணவு செரிமான பின் உடலில் சிறிது பித்தம் தங்குகிறது.
>> இது இரைப்பபயிலும், சிறு கூடலிலும் ஒட்டி கொள்கிறது.
>> இந்த பித்த நீர் வீரியம் உள்ள புளிப்பு தன்மை(Like HYDRO CHOLORIC ACID)
>> உடையது.
>> இது கூடலில் தாங்கி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, வயிற்று புண்
>> போன்ற வியாதிகள் ஏற்பட்டு , பித்த பையும் , கல்லீரல் பாதிக்க படுகிறது.
>>
>> மேலும் எஞ்சிய பித்த நீர் உடலில் இரத்ததில் கலந்து உடலில் பல மாறுதல்களை
>> ஏற்படுத்துகிறது .
>>
>> எனவே , எஞ்சிய பித்த நீர் , நமது பல நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றது.
>>
>>
>> From Anbar.Balamurugan Mail
>>
>> [கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்
>>
>> * வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி
>> வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை
>> ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி
>> காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.
>>
>> * இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின்
>> தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி
>> வலியை உருவாக்குகின்றது.]
>>
>> இந்த எஞ்சிய பித்த நீரை வெளி தள்ளும் மூலிகை நமது கரிசலங்குகன்ணி
>>
>> Start Use Karisali Herbal daily ( Veg People Only)
>>
>> Anbudan,
>> Karthikeyan.J
>> Click Subscribe to this Vallalargroups
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>
>
>
> --
> Regards,
>
> Balamurugan.D
>
>
> >
>
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment