தனிப்பெருங்கருணை !அருட்பெருஞ்ஜோதி!!
DEAR,
RIGHT ANSWER, THANK YOU FOR RAISED QUESTION AND THE PERSON WHO
ANSWERED AND ARUTPERUMJOTHI FOR GIVING THIS CHANCE TO CLEAR IT.
Vallal Malaradi Vaazhga ! Vaazhga!!
Vallal Thiruvadi Saranam ! Saranam!!
BY
MARUDHANAYAGAM.P
On 3/23/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
> Vallal Malaradi Vaalga Vaalga
>
> Message From Vallalar Devotee.Radha:
>
> பெருமான் பேருபதேசாதி சத் விசாரம் மூலம் உண்டாகும் உஷ்ணம் மற்ற ஏனைய தவ
> முயற்சிகளால் உண்டாகும் உஷுனத்துடான் பல மடங்கு அதிகம் என்று கூறுகின்றார்.
> இந்த உஷ்ணம் சுத்த உஷ்ணம் ஆகும். இது எத் தன்மை உடையது என்றால் இது நம்மை வீடு
> பேறு என கூறப்படும் மரணமில்லா பெரு வாழ்வு எனும் அந்த அற்புத நிலை இட்டு
> செல்லும் என்று அய்யவின் உபதேசங்களிருந்து ஊகிக்க முடியும். இது
> இப்படி இருக்கையில்,
>
> அசுத்த உஷ்ணம் என்பது என்ன, ?
> அது எப்போது உண்டாகுகிறது, ?
> அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்றால் - எது?
> நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் உண்டாக்குகின்றதோ அதுவே அசுத்த உஷ்ணம்,
> அது உலக விசாரத்தால் உண்டாகுகின்றது,
> அதை சத் விசாரம் அதாவது ஆண்டவரை பற்றி விசாரிப்பது, அண்டத்தை பற்றி, பிண்டததை
> பற்றி விசாரிப்பது (பேருபதேசத்தில்), ஆண்டவர் நிலை மற்றும் நம் நிலை பற்றி
> ஒப்பிட்டு பார்ப்பது போன்று செய்தால் அசுத்த உஷுநத்தை தவீர்கலாம். இதை பெருமான்
> செய்து சாதிததுவிட்டார். யாரும் அடையா பேரையும் பெற்றுவிட்டார்.
>
> Message from Vallalar Devotee.Karthikeyan:
>
> அசுத்த உஷ்ணம் என்பது என்ன, ?
> நமது உடலில் தோன்றும் தீங்கு விளைவிக்க கூடிய உஷ்ணம் - அசுத்த உஷ்ணம்
>
> அது எப்போது உண்டாகுகிறது, ?
> உலக விசாரத்தின் போது
> அதாவது
> காமத்தில்(பற்று) ஈடுபடும்போது,
> கோபம் ஏற்படும்போது ,
> பொறாமை கொளும்போது ,
> ஆசை ஏற்படும்போது ,
> வஞ்சகம் ஏற்படும்போது ,
> பிறருடைய பொருள் மீது ஆசை ஏற்படும்போது,
> பிற உயிர்களுக்கு தெங்கு செய்ய நினைக்கும் போது / செய்யும் போது
> பொறி புலன்கள் உலகத்தை நாடி வெளி செல்லும் போது
> அசுத்த உஷ்ணம் உண்டாகுகிறது
>
> அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்றால் - எது?
> இறைவனுடன் தொடர்பு கொள்ளும் போது.
> சத் விசாரம் செய்யும் போது
> பிற உயிர்களுக்கு நன்மை செய்யும் போது
> நிர்-அகங்காரம் ஏற்படுபோது
> இதனை தவிர வள்ளலார் சொல்லும் உணவை ஊட்கொள்ளும் போது
> வள்ளலார் சொல்லும் மூலிகையை ஊட்கொள்ளும் போது
> உடலை பக்குவமாக வைத்து கொள்ளும் போது ( தலை மூழ்குதல்) மற்றும்
> வள்ளலார் கூறும் நித்திய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது
> அசுத்த உஷ்ணம் தவிர்க்கலாம்
>
> Others Views also welcome
>
> Anbudan,
> Karthikeyan.J
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> >
>
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment