Pages

Monday, February 2, 2009

[vallalargroups:1115] Re: Genocide of Tamils in Sri Lanka

dear,
good effort,

please give Mr. Obama's e.mail id.
by
m.nayagam.p

On 2/1/09, Arivoli Muthukumarasamy <arivolim@gmail.com> wrote:
> ஓம் நமசிவாய
>>
>> திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
>> பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
>> ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
>> காதலால் கூப்புவர்தம் கை
>>
>
> திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
> திறலோங்கு செல்வம்ஓங்கச்
> செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
> திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
> மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
> வளர்கருணை மயம்ஓங்கிஓர்
> வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
> வடிவாகி ஓங்கிஞான
> உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
> ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
> உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
> உய்கின்ற நாள்எந்தநாள்
> தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
> தலம்ஓங்கு கந்தவேளே
> தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
> சண்முகத் தெய்வமணியே
>
>>
>>
>> Shall we all pray God, but I have a request to all the members. I am not
>> sure how may of them agree or disagree.
>> Shall we all send a letter with "Red Roses" to all US embasies across the
>> world with the following note.
>> This will attract the public and world media.
>>
>> *Dear Obama,
>>
>> There is a Genocide of Tamil ethnic group is currently going on in Sri
>> Lanka by the Sri Lanakan Goverment with the help of four major countires
>> India, Pakistan, China and Japan. When you have a heart to close down the
>> Guantanamo bay prision,
>>
>> (a)Will you help us to stop this genocide?
>> (b) If US goverment is involved in this Genocide, will you please reverse
>> the Bush order if any?
>> *
>> Thanks,
>> Arivoli
>>
>> PS. Depending on the response, I have one more suggestion.
>>
> சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
> செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
> கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
> குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
> பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
> பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
> பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
> பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே
>
> ( 94 )
> தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
> தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
> பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
> பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
> ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
> திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
> சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
> தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே
>
> ( 95 )
> தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
> செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
> களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
> கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
> சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
> தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
> அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
> அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ
>
> ( 96 )
> உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
> ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
> கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
> காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
> தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
> தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
> விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
> வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே
>
> ( 97 )
> கையாத அன்புடையார் அங்கை மேவும்
> கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
> பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
> பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
> உய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்
> ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
> ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
> கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே
>
> ( 98 )
> வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
> வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
> நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
> நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
> தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
> என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
> து'ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
> சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே
>
> ( 99 )
> ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
> ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
> கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
> கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
> நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
> நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
> தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
> சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே
>
> ( 100 )
> வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
> வாரிதியே தணிகைமலை வள்ள லேயான்
> பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
> பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
> தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
> தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
> ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
> அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்
>
> ( 101 )
> அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
> ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
> புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
> புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
> பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
> படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
> எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
> இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே
>
> ( 102 )
> கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
> குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
> தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
> சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
> பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
> போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
> சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
> செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே
>
>
>> --
>> Thanking you,
>> Sincerely,
>> Arivoli
>>
>> "Facts do not cease to exist because they are ignored."
>> - Aldous Huxley
>>
>> People suffer from one disease : ignorance. There is one cure to this
>> illness : instruction.
>> The point is not to take this cure by homeopathic doses: we have to take
>> it
>> by whole buckets, and by barrels of forty buckets. ---- Dmitri Pissarev
>>
>>
>> "The supreme misfortune is when theory outstrips performance."
>>
>> "There are three classes of people.
>> Those who see;
>> those who see when they are shown;
>> those who do not see."
>> - Leonardo da Vinci
>>
>> "Light travels faster than sound. This is why some people appear bright
>> until you hear them speak "
>>
>
> >
>

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment