Dear Ganesh Narendran,
For your question , please see the attachment.
அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:
- உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களும் "அ" என்ற அட்சரத்தை கொண்டு தான் தொடங்குகின்றன.அந்த "அ" என்ற அட்சரத்தை கொண்டு தொடங்கும் ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
- உயிர் எழுத்துக்கள் "அனைத்து" நிரம்பிய ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்". அனைத்து மந்திரங்களும் இந்த உயிர் எழுத்தை கொண்டு இயக்கியும், இயங்கியும் கொண்டு இருக்கின்றன.
- இது எப்படி :தமிழில் உயிர் எழுத்து : அ,ஆ,இ , ஈ ,உ, ஊ , எ, ஏ,ஐ ,ஒ , ஓ ,ஒள
ஆனால் மூலம்:அ, இ ,உ, எ, ஒஇந்த ஐந்து எழுத்துக்களை தழுவி மற்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன.இந்த ஐந்து எழுத்தக்களும் நிரம்பிய ஒரே மந்திரம்"அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்". - அருட்பெருஞ்சோதி:அ = அரு = ர் + உட் = ட் + அஅனைத்து உயிர் எழுத்து (அ, இ ,உ, எ, ஒ)பெ = ப் + எட் = ட் + அஜோ = ஜ் + ஓதி = த் + இ
- அருட்பெருஜோதி மகா மந்திரத்தை எப்படி ஓத வேண்டும் ?வள்ளலார் கூறுகிறார் :"ஊன் படிக்கும் .உளம் படிக்கும்.உயிர் படிக்கும். உயிர்க்கு உயிர் தான் படிக்கும் "நாம் "மகாமந்திரத்தை" :
ஊன் ஓத வேண்டும் . (இந்த்ரியம் ஒழுக்கம்)உளம் ஓத வேண்டும் . (காரண ஒழுக்கம் )உயிர் ஓத வேண்டும். ( ஜீவ ஒழுக்கம் )உயிர்க்கு உயிர் தான் ஓத வேண்டும். (ஆன்ம ஒழுக்கம் )
- ஏன் இந்த மந்திரத்திற்கு "மகா மந்திரம்" என்று பெயர் ?ஏனெனில் , இந்த "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்" -திற்குள் அனைத்து மந்திரங்களும் அடங்கி உள்ளன.
For More information , please see the attachement.
Towards Grace ,
Vallalar Anbars
Click Subscribe to this Vallalargroups
Click Subscribe to this Vallalargroups
On 1/15/09, ganesh narendran <ganesh.gns@gmail.com> wrote:
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிDear All,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிExpalin the meaning of mahamandiram in details?Why vallalar use அருட்பெருஞ்ஜோதி word three times in mahamandiram?Ellam valla iraiva unmaiyai en mana alukai arupaiAnbudan,N.Ganeshஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment