Pages

Friday, December 26, 2008

[vallalargroups:1031] நமது வள்ளல் பெருமான் அதிகம் பயன் படுத்திய வார்த்தை எது ? - Question to all

"Grace is our Support"

 

Dear Spiritual Souls,

 

Question to all of our friends...
All of you please answer to this Question...

  • நமது வேதம் - "திருஅருட்பா"
  • திருஅருட்பாவின்  மையம் - "அருட்பெருஞ்சோதி அகவல்"
  • இந்த "அருட்பெருஞ்சோதி அகவல்" -லில் ,

    Questions:

    நமது வள்ளல் பெருமான் அதிகம் பயன் படுத்திய "வார்த்தை" எது ?
    "அந்த
    வார்த்தையை "எத்தனை முறை" பயன் படுத்தி உள்ளார்?

(குறிப்பு : தாங்கள் வார்த்தையை இப்படியும் எடுத்து கொள்ளலாம்.)
தனிதாயே                 = தனி + தாயே
தனித் தந்தையே      = தனி + தந்தையே

பெருஞ்ச்செல்வமே = பெரும் + செல்வமே

--------------------------------

 

In English..


Our Vedha is "ThiruArutpa".
Core of Thiruarutpa is "Arutperunjothi Agaval"
In Arutperunjothi Agaval , Which word has been "used more times"?
How many times "that word" used by our vallalar?

If you find out the answer, you can find "SECRETS OF VALLALAR"..

All answers will be published on coming Monday...(Please take THREE DAYS To find out)
So , please all of you send your answers to group.

Arutperunjothi Agaval Online Link for your Reference : http://vallalar.org/WebComponents/ThiruArutpaThirumurai.aspx?CategoryId=6081



Anbudan,
Vallalar Groups
To get Information about Vallalar daily Subscribe Here

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment