Pages

Thursday, December 18, 2008

[vallalargroups:1002] கேள்வி : சன்மார்க்கம் "இன்று" எந்த நிலையில் உள்ளது ?

அருள்அறிவு ஒன்றே அறிவு   மற்றெல்லாம் மருள்அறிவு " - வள்ளலார்
 
சன்மார்க்க அன்பர்களே,
 
சன்மார்க்கம்    -  இன்று  கீழ் காணும் வடிவில் உள்ளது (என் அறிவுக்கு எட்டியது. குற்றம் இருந்தால் மன்னிக்கவும்)
  1.  "எழுத்து" வடிவில் உள்ளது .
  2.  "எண்ணவடிவில் உள்ளது.
  3.  "சொல்" வடிவில் உள்ளது.
  4.  "செயல்" வடிவில் உள்ளது.
  ஆனால் , வள்ளலார் எந்த வடிவை சொன்னார் ?
  இந்த கேள்வி "ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு"
 
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

To get Information about Vallalar regularly ,  Subscribe Here.
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment