Dear All,
Answer from Vadivelu Velu ....for எவ்வாறு தவம் செய்வது ?
From: Vadivelu Velu
Date: 2008/11/18
Subject: Re: [vallalargroups:888] வள்ளலர் வழி
From: Vadivelu Velu
Date: 2008/11/18
Subject: Re: [vallalargroups:888] வள்ளலர் வழி
On 11/18/08, Vadivelu Velu <velan534@gmail.com> wrote:
கேள்வி : எவ்வாறு தவம் செய்வது ?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎல்லாம் செயல் கூடும்.நாம் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யும் போது மனதில் தோன்றும் எண்ணங்களை சிற்சபை என்று சொல்லப்படும் புருவ மத்தியில் நிறுத்தி எந்த சிந்தனையும் இல்லாமல் இறை நாட்டத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் மகா மந்திரத்தை அகத்தூறு சொல்லிக் கொண்டிருப்பதே வள்ளல் பெருமான்காட்டிய வழியில் தவம் என்று கருதப்படும்.இதை தாங்கள் வள்ளல் பெருமானின் "பேருபதேசம்" எனும் கட்டுரையில் கண்டு கொள்ளலாம்.மேலும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் வினவவும். வள்ளலார் குருப் அன்பர்கள் சேர்ந்தே பதிலளித்து வள்ளல் பெருமானுக்கு அன்பராவோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vallal Malaradi Vaalga Vaalga
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment