Pages

Wednesday, October 15, 2008

[vallalargroups:793] Re: My Enemies - என்னுடைய "விரோதிகள்" - "காரணம்" - மனம்

Excellant sir,
 
100% correct
 
regards,
manivannan.G.

 
On 15/10/2008, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
Vallal Malaradi Vaalga Vaalga
 
My Dear Arutperunjothi God,

My Mind not asking anything...
I don't have any power..
I don't have any Control..
I don't know any ways..
After all, I am a poor person
 
you are my full resposible(என் உரிமை நாயகன்) person.
you please take care me everything.
I have listed out my "(Manam)Monkey's Activity"
You control that monkey.. and make me my friend..
 
மனமான ஒரு "சிறுவன்" அட்டகாசங்கள் : 
  1. மதியான குருவையும்  மதித்திடான்.
  2. நின் அடிச்சீர் மகிழ்கல்வி கற்றிடான்.
  3. சும்மா இரான்.
  4. காம  மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்.
  5. சினமான வெஞ்சுரத் துழலுவன்.
  6. உலோபமாம்  சிறுகுகையி னு஡டு புகுவான்.
  7. செறுமோக இருளிடைச் செல்குவான்.
  8. மதம் எனும்  செய்குன்றில் ஏறிவிழுவான்.
  9. இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே  இறங்குவான்.
  10. சிறிதும்அந்தோ என் சொல் கேளான்.
  11. எனது கைப்படான்.
  12. மற்றிதற் கேழையேன் என்செய்குவேன்.
Reference : ( Arutpa - Theyvamani Maalai - தெய்வமணி மாலை)
 
Anbudan,
Karthikeyan.J
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி




--
Manivannan.G.
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment