Pages

Thursday, October 9, 2008

[vallalargroups:774] Re: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்

Dear Sir,

Thanks a lot for your kindness.

Expecting more from you please.

A Ganesh

2008/10/9 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
---------- Forwarded message ----------
From: Dhanapal Thirumalaisamy dhanapal.thirumalaisamy@gmail.com


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்.." - வள்ளுவர்

"அகர முதலானை அணியாரூரப்பனை..." - மாணிக்க வாசகர்

"ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன் - அவ்வை ஞான குறள்"

நண்பர்களே, இந்த பாடல்களில் பார்த்தீர்களானால் "அகர முதல எழுத்து" என்பது
கையாளப் பட்டுள்ளது. அகரத்துக்கு முன் ஒரு எழுத்து உள்ளதா என்ன?
"உயிரெழுத்து" என்றால் உயிர் இருக்க வேண்டும்.  அ முதல் அக் வரை உள்ள
எழுத்துக்களுக்கு உயிர் உள்ளதா?
உயிர் உள்ள எழுத்து அகரத்துக்கு முன் உள்ள எழுத்தாகிய குத்து எழுத்து
ஆகும். இதையே மகான் சிற்சபை என்றார். இது யாருக்கும் சொல்லாமல் தெரியாது.
இதையே நான் உங்களுக்கு அறிவித்தேன். இது குரு மூலம் அன்றி தெரிந்து கொள்ள
முடியாது.

"குருவன்றி யாருக்கும் கூட ஒண்ணாதே.." - திருமூலர்.
"தேவ ரகசியம் இது செப்ப ஒண்ணாதே.." - அகத்தியர்
"சோதி எழுத்து இது சொல்ல ஒண்ணாதே.." - திருமூலர்

மகான் அருட்பெரும் ஜோதி என்கிறார். அந்த சோதி எழுத்தாகிய அகர முதல
எழுத்தே நான் அறிவித்த ரகசியம்.

வணக்கம்,
தனபால்


--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி




--
A Ganesh

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment