நாம் உண்மையிலேயே பிறவியை வேண்டாம் என்று சிந்திக்கிறோமா என்று ஒவ்வொருவரும் முதலில் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். அதில் உண்மை இருந்தால் நிச்சயம் அந்த பரம்பொருள் நமது பிறவியை அறுக்கும். நாம் மேம்போக்காகவே அதை நினைக்கிறோம் அதனால்தான் அது பிறவியை அறுப்பதில்லை. அதை ஏமாற்ற முடியாது. எல்லோரும் பிறவியை வேண்டாம் என்கிறார்களே என்பதற்காக நாமும் கேட்டால் அதுசித்தியாகாது. பிறவி வேண்டாம் என்று மேம்போக்காக நினைத்துவிட்டு பல பிறவிகளை எடுப்பதற்கான வினையில் ஈடுபடுகிறோம். பிறவி வேண்டாம் என்று உண்மையிலேயே நினைத்தால் நிச்சயம் கிடைக்கும்.
--
சந்தோஷமுடன்
ஆர். சங்கர்
2008/9/10 vallalar groups <vallalargroups@gmail.com>
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பிறவிக்கு காரணம் நம் வினை .அதாவது நம் நல்வினை & தீவினைநாம் நல்ல செயல்கள் செயும்பொது நல்வினையாக மாறுகிறது ...நாம் தீய செயல்கள் செயும்போது தீவினையாக மாறுகிறது ....எனவே , நாம் எது செய்தாலும் , வினையாக மாறுகிறது ...
Question : எவ்வாறு நாம் வினைகளில் இருது தப்பிப்பது ....
Answers are welcome along with reference
Anbudan,
Vallalar Groups - Subscribe
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
சந்தோஷமுடன்
ஆர். சங்கர்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment