எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Dear Sanmarga Friends,
வள்ளலாரின் பேருபதேசத்தில் இருந்து ......,
வள்ளலாரை ஏற்றி விட்டது எது ?
என்னை யேறா நிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. "தயவு என்னுங் கருணைதான்" என்னைத் தூக்கி விட்டது.
என்னை யேறா நிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. "தயவு என்னுங் கருணைதான்" என்னைத் தூக்கி விட்டது.
தயவு எப்போது வரும் ?
அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும்.
அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும்.
"தயவு வந்தால்தான்" பெரிய நிலைமேல் ஏறலாம்.
இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.
அது அந்த "ஒருமையினாலே தான்" வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

ஒருமை எப்போது வரும் ?
Anbudan,
"ஒருமை" என்பது தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்.
இதர ஜீவர்களுக்கு இம்சை செய்யாது, பிறர் செய்யினும் தான் அடங்கி நிற்பது.
இதர ஜீவர்களுக்கு இம்சை செய்யாது, பிறர் செய்யினும் தான் அடங்கி நிற்பது.
Anbudan,
Karthikeyan
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERNGKARUNAI ARUTPERUNJOTHI
Visit this group at
http://groups.google.co.in/group/vallalargroups?hl=en
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment