Pages

Saturday, June 21, 2008

[vallalargroups:527] Re: Computer Knowledge,Innovative Idea and Dedication - Requested

அருட்பெருஞ்ஜோதி                           தயவு                            அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                                                              அருட்பெருஞ்ஜோதி
====================================================================
           வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே.
 
"உலகெலாம் பரவ என்னுள்ளத்திருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ்ஜோதி"
 
தற்கால நவீன யுகத்தில்
 
பெருமானின் தனிப் பெருங்கருணையால், இணைய தளங்கள் உருவாகி,
 
திரு அருட் பிரகாச வள்ளல் பெருமானின் கருத்துக்களை வெளி உலகுக்கு
 
அடுத்த கணமே கொண்டு செல்லும் வகையில், அறிவியலாளர்கள், கணிப்
 
பொறியினை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.
 
        ஆனால், ஒரு சில பாக்களும், உபதேசப் பகுதிகளும், , இணைய
 
தளங்கள் மூலம் உலகெல்லாம் உலா வந்தாலும், சன்மார்க்கக் கருத்துக்கள்
 
அடங்கிய பல அறிவியலாளர்கள் எழுதிய சுத்த சன்மார்க்கம் சார்ந்த
 
புத்தகங்கள்  வெளியுலகம் அறியாதிருக்கின்றன.
 
        வள்ளல் பெருமானின் பணிக்கு வாருங்கள் வாருங்கள் என
 
அழைப்பு வரப்பெற்றுள்ளது.
 
        திருச்சபைக்கே அடிமைகளாய்ச் சேவித்தல் வேண்டும்.
 
        எனவே, தன்னார்வலர்கள், தம்மை வள்ளல் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள
 
ஒரு சந்தர்ப்பம் இது. 
 
         வருவார் அழைத்து வாடி www.vallalarspace.com க்கே
 
என்றுதான் பாடத்தோன்றுகிறது.
 
வாருங்கள், வள்ளல் பணியில் இணையலாம். இணைய தளத்தின் மூலம்
 
உலகறிய பெருமானின் பேரருள் திருவருட்பா சார்ந்த ப்டைப்புக்களை
 
கொண்டு செல்லலாம்.
 
தயவு.       

 
On 6/20/08, vallalar groups <vallalargroups@gmail.com> wrote:
Ella Uyigalum Inbutru Vazga!!!
 
Dear All Sanmarga Anbars,
 
To Spread Our Vallalar Concepts every one Contribution (Computer Knowledge , Innovative Idea and Dedication)  is requested by
 
Vallalar Team . we know everyone are true to vallalar....
 
For this as initial Step.... we need to give vallalar concepts in Other Languages ( Malayalam,Telgu , Kannada and Hindi )...
 
Could any person take responsiblity for typing Telgu and Hindi content?
 
This is very good opportunity to all devotees....
 
All are welcome... Please contact us

1.
Th.J.Karthikeyan, Bangalore
099022-68108
2.
Th. A.Ramanujam, Madurai
097898 -72120.
3.
Th. Satheesh Kumar, Chennai.
094444 - 26032

Apart from this..., Request from www.vallalarspace.com  
 

freelancers / professionals for computer typing vallalar related books and documents in Tamil and English languages. Typing charges negotiable. Typing skills in one or more languages are welcome. please contact one of the following volunteers immediately,

Karthi - 099022-68108
Satheesh - 094444-96032

Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி



--~--~---------~--~----~------------~-------~--~----~
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERNGKARUNAI ARUTPERUNJOTHI

Visit this group at
http://groups.google.co.in/group/vallalargroups?hl=en

To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment