Pages

Monday, July 29, 2019

[vallalargroups:6104] ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் ,"உணவு" என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை.

வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் ,"உணவு" என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை.

பசி ஆற்றலை குறிப்பிடும்போது "ஆகாரம்" என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகாரம் என்பது மிக எளிய உணவை மட்டுமே குறிக்கும்(கஞ்சி,ரசம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgncAnFURNkCf%2BJEV7fSiZajgyYmJrwaEsBi5J1e%3Du1Xw%40mail.gmail.com.

Thursday, July 18, 2019

[vallalargroups:6103] தெய்வத்தின் பெயரில் உயிர்பலி நடைபெறுவதை எதிர்த்து ஜீவகாருண்ய விழிப்புணர்வு பிரச்சாரம்.

 💥💥💥💥💥💥💥💥தெய்வத்தின் பெயரில் உயிர்பலி நடைபெறுவதை எதிர்த்து ஜீவகாருண்ய விழிப்புணர்வு பிரச்சாரம்.
💥💥💥💥💥💥💥💥

💥💥💥💥💥💥💥
🌻ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை உடைய சகோதர்கள் அனைவருக்கும் பணிவான வந்தனங்கள்.🙏🙏🙏

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கொல்லா நெறியே குருவருள் நெறியென பல்கால் எனக்கு பகர்ந்த மெய்ச்சிவமே.🌹🌹🌹

வருகின்ற 31.7.2019 புதன் கிழமை ஆடி 15 வது நாள் அமாவாசையன்று 

சதுரகிரி மலையில் கோலாகலமான ஆடிஅமாவாசை திருவிழாவானது நடைபெறவுள்ளது .இங்கு தெய்வத்தின் பெயரில் ஏராளமான 
🐐🐐🐐🐐🐐🐐🐐🐐
🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
நமது சகோதரனாகிய ஆடு கோழிகளை பலியிட்டு விழாவினை கொண்டாட உள்ளனர் .

வடலூர் கருங்குழியில் அமைந்துள்ள சன்மார்க்க சாதுக்கள் சங்க அன்பர்கள் சதுரகிரியில் தெய்வத்தின் பெயரில் உயிர்களை பலியிடுவதை கண்டித்து உயிர் நேயத்தையும் ஜீவகாருண்யமே உண்மையான கடவுள் வழிபாடு என்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

இதற்கு நோட்டீஸ் பேனர் மேலும் புரஜக்டர் மூலம் கொல்லாமை திரைப்படம் 
முதலான செயல்பாடுகள் செய்ய இருப்பதால்.

அன்பர்கள் முன் வந்து பொருள் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:சாது முரளிதரன்.
8428665975.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgrZQ01FTay1_Df3JdWskpQSAuwCCVYKKGc7Apd%2BWS_kw%40mail.gmail.com.

Thursday, July 4, 2019

[vallalargroups:6102] 6 கால வழிபாடு செய்துகொண்டு நிரந்தரமாக தங்கி பூஜகராக பொறுப்பாக தொண்டு செய்ய சன்மார்க்க அன்பர் தேவை

💥💥💥💥💥💥💥💥
சன்மார்க்க சங்கத்தில் 
தீபம் பராமரித்துக்கொண்டு 
6 கால வழிபாடு செய்துகொண்டு நிரந்தரமாக தங்கி பூஜகராக பொறுப்பாக தொண்டு செய்ய சன்மார்க்க அன்பர் தேவை . அடிப்படை வசதிகளும் உதவியும் செய்து தரப்படும்.
தொடர்புக்கு:>அன்பர் சிவநேசன் ஐயா
9843067092.
நன்றி 
திருச்சிற்றம்பலம்.🌹

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbiBwObxqbMt5B1U51uYUax59xw87SVArJytUf_rCeb_KA%40mail.gmail.com.