Pages

Thursday, June 27, 2019

[vallalargroups:6101] One Day Vallalar Program in Singapore..7 July 2019

அருட்பெருஞ்ஜோதி🔥
🧘‍♂ *தன்னையறிதல்* 🧘‍♀
 *சிங்கப்பூரில்* 
 ஆன்மீக பயிற்சி 
திருவண்ணாமலை சாது ஜானகிராமன் அவா்களால் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👉ஞான சத்சங்கம்
👉தியானம்
👉வள்ளலாரின் ஞான கருத்துக்கள்
👉ஞான மூலிகை இரகசியங்கள்
👉திருஅருட்பா பிராா்த்தனை
👉ஆன்மீக கேள்வி & பதில்
👩‍👩‍👧‍👦👩‍👩‍👧👩‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧👩‍👩‍👦‍👦
♦ *What is Self Realization* ♦
 _SINGAPORE_ 

_*Satsang by Sadhu Janakiraman*_
_Tiruvannamalai Vallalar Mission, India_
_based on the teachings of Swami Ramalingga Vallalar._

_Followed by_
🔹 _Meditation_
🔹 _Thiruarutpa Recitation_
🔹 _Benefits of "Divine Herbs" (Gnana Mooligaigal)_
🔹 _Q & A_

🔸Date: *7July 2019, Sunday*
🔸Time: 9.00am to 12.30
🔸venue 
Sri Veerama Kaliamman Temple Mandabham, 2nd floor
141 Serangoon Road 
Singapore 248042
🔸Satsang will be in Tamil.
*Admission Free* 
For enquiries, please call/text
+6598539792
+6593886324
+6583038964
நண்பர்களுக்கு பகிரவும்
Forward to your friends & family

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbhx6oD-sAaQ1rHmMqnZeELoSbwpRd0Kki0EdCroD93t%3DQ%40mail.gmail.com.

Sunday, June 16, 2019

[vallalargroups:6100] விலை மிகவும் குறைவு. உழவுமாடுகள்,காங்கேயம்,மலைமாடுகள்,பர்கூர் மாடுகள்

அந்தியூர் பகுதி வறட்சியால் 
நமது நாட்டு மாடுகள்  
விலை மிகவும் குறைவு.

    *நமது பகுதியில் கருப்பு கலர் எல்லு விதை போல ஒரு பில்லு விதை உள்ளது அந்த விதை மட்டும் தான் தண்ணி பாய்ச்சாமல் மழை நீர்ல் உயிர் வாழ்கிறது ஆகவே     கால்நடை வளர்ப்பு ஆர்வம் உள்ளவர்கள் பயன் பெறவும்*


சுழிசுத்தமான காங்கேயம் மாடுகளை வாங்கக்கூட ஆளில்லை

நண்பர்களுக்கு எனது அன்பார்ந்த வேண்டுகோள் ,இயற்கை விவசாயத்திற்கு மாடுகள் தேவைப்படுவோர் அந்தியூர் சந்தைக்கு சென்று குறைந்த விலையில் மாடுகள் வாங்கலாம் .

வறட்சியின் காரணமாக மாடுகளின் விலை மிகவும் குறைவு.
உழவுமாடுகள்,காங்கேயம்,மலைமாடுகள்,பர்கூர் மாடுகள் என அணைத்தும் மாடுகளும் வருகின்றன.
முக்கால்வாசி வெட்டுக்குத்தான் போகின்றன.அவற்றை உங்கள் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,
இயற்கை ஆர்வலர்களுக்கும் வாங்கிக் கொடுத்து ஒர் உயிரைக்காத்து புண்ணியம் தேடலாம்.

*சந்தை சனிக்கிழமை மதியம் 2-6 மணி வரை.அந்தியூர் பேருந்து நிலையம் அருகில்*. உங்களால் எத்தனை மாடுகள் காப்பாற்ற முடியமோ காப்பாற்றுங்கள்.
   *ஊருக்கு ஒரே ஒரு பணக்காரர் கூட தமிழ் நாட்டில் இல்லையா*
    *நமது மண்ணின் மாடுகள் கேரளாவிற்கு அறுப்புக்கு போகிறது*
*இதனை  நாம்தான் காப்பாற்ற வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது 3 தமிழ் மக்கள் இருக்கும் குழுவிற்கு அனுப்பவம்*

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgKaqoZ%3D2YNhNkCk1uCAwDQ%2BQA6%2BZjeLcMv5MRtKaUErA%40mail.gmail.com.

Sunday, June 2, 2019

Updated invitation: Monthly First Sunday Online Satvicharam ur @ Sun 2 Jun 2019 7:30pm - 9:30pm (IST) (vallalargroups.message@blogger.com)

This event has been changed.

Changed: Monthly First Sunday Online Satvicharam ur

When
Sun 2 Jun 2019 7:30pm – 9:30pm India Standard Time - Kolkata
Where
Online Sath-Vicharam Free conference Call: Contact No.+91-1725199055 Access code - 321894# (map)
Calendar
vallalargroups.message@blogger.com
Who
(Guest list is too large to display)
Attachments
IMG-20190529-WA0001.jpg
Changed: Monthly First Sunday Online Sath-vicharam by Anadha Bharathi organized by Vallalar Universal Mission

Contact No.+91-1725199055
Access code 321894#

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups.message@blogger.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google Account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to send a response to the organiser and be added to the guest list, invite others regardless of their own invitation status or to modify your RSVP. Learn more.