Pages

Thursday, October 31, 2013

[vallalargroups:5177] Re: ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

Arutperumjothi !             Arutperumjothi !
Thaniperumkarunai !       Arutperumjothi !

Wonder full message !!

Regards
S.Omprakash

On Wednesday, June 19, 2013 12:31:09 PM UTC+5:30, VallalarGroups wrote:

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை

தமிழில்ச.நாகராஜன்

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.

அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 

1) முன் மடல் (frontal lobe) 

2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate

4) அமிக்தலா (amygdale) 

5) தாலமஸ்(thalamus) 

6) சுவர் மடல்(parietal lobe)

தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்," மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது" என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று 'C'க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.

தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!

--

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallala...@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5176] Oct 2013 stills

Oct 2013 vadalur poosam stills

--

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5175] Fwd: VETRI 2ND SESSION STILLS 27 OCT 2013

VETRI 2ND SESSION STILLS 27 OCT 2013

Anbudan,
Vallalargroups
Vallalargroups@gmail.com

--

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

Wednesday, October 30, 2013

[vallalargroups:5174] Week End Vallalar Programs : Sunday, November 3 , 2013

Dear All

Sunday, November 3

9:00am
 Chennai ,Thiruvotriyur Monthly First Sunday Program
WhenSun, November 3, 9am – 1pm
WhereChennai (map)
Description

1.Chennai , Thiruvotriyur Monthly Programme(1-Nov-2009) http://vallalarspace.com/VallalarGroups/Articles/2672 *********************************************

3.East Tambaram Poosam Function(08-NOV-2009 [poosam function]) http://vallalarspace.com/VallalarGroups/Articles/2801

9:00am
 NELLAI ARUTPRAKASA VALLALAR NARPANI MANDRAM
WhenSun, November 3, 9am – 12pm
WhereTHIRUNELVELI ,NELLAI ARUTPRAKASA VALLALAR NARPANI MANDRAM (map)
Description this sangam was started in 1980s. With the grace of Swami Vallalar we will do weekly vazhipadu full agaval parayanam on every sunday evening and yearly twice annadhanam on swamis birthday and poosam date. K. MANIKANDAN 77/41 Balakrishnan Keela Street Thirunelveli Town. 627006 Mob: 0091 99658 69015

10:30am
 Thanjavur, Arutperumjothi Trust, Speech,Monthly First Sunday
WhenSun, November 3, 10:30am – 1:00pm
WhereThanjavur (map)
DescriptionArutperumjothi Trust 4309,Pasu Nagar, Mathaa Kottai Road, Agathiyar Aalayam, Thanjavur, Tamil Nadu, India - 613005 ********************************************** Th.Thambaiah : +91-9443375533,+91-9884055115 arutperumjothitrust@gmail.com ******************************

3:30pm
 Chennai ,சன்மார்க்க சாதுக்கள் மையத்தின் மாத வழிபாடு, தியானம், தெய்வ பாவனை பயிற்சி
WhenSun, November 3, 3:30pm – 6:30pm
Whereவட திருமுல்லைவாயில், சென்னை (map)
DescriptionChennai ,சன்மார்க்க சாதுக்கள் மையத்தின் மாத வழிபாடு, தியானம், தெய்வ பாவனை பயிற்சி,62, ஸ்ரீ திருவருட் பிரகாச வள்ளலார் சபையில் (சிவன் கோயில் குளம் அருகில்) , சத்தியமூர்த்தி, 9382872726.

6:30pm
 DINDUKAL - MONTHLY FIRST SUNDAY PROGRAM - SANMARKKA SPEECH
WhenSun, November 3, 6:30pm – 9:00pm
WhereDindikal (map)
Descriptionஅருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்,மலையடிவாரம், திண்டுக்கல். DINDUKAL - MONTHLY FIRST SUNDAY PROGRAM - SANMARKKA SPEECH

--

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5173] வள்ளலார் "உண்மை கடவுளை" எப்பொழுது விளங்கியதாக கூறுகிறார் ?

Dear All,

வள்ளலார் "உண்மை கடவுளை" எப்பொழுது விளங்கியதாக கூறுகிறார் ?

விடை:வள்ளலாரின் சத்திய பெரு விண்ணப்பத்தில் இருந்து ..., 
 
வள்ளலார் 1871-பிறகு  உண்மை கடவுளை கண்டு பிடித்ததாக கூறி வருகிறார்கள். 

அப்படி எனில் , வள்ளலார் ஏன் "கருவில் கலந்த துணையே" என்று பாட வேண்டும்..?

மேலும் வள்ளலார் , தனது சத்திய பெரு விண்ணப்பத்தில் , தான் எப்போது "உண்மை கடவுளை" உணர்ந்ததாக,தெளிவாக , தனது கைப்பட எழுதி உள்ளார்...     
 
"வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னே , எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு , அகத்தும் , புறத்தும் விளங்குகின்ற "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள்"  ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்து அருளினீர்"
 
எனவே , வள்ளலாருக்கு  "அருட்பெருஞ்சோதி உண்மை கடவுளை" , வாலிப பருவம் முதற் கொண்டே தெரியும்.
எனவே , வள்ளலார் பேரறிவை , நமது சிற்றறிவை கொண்டு அளவிடாமல் , "அற்ப அறிவு " என்று மட்டம் தட்டாமல், நமது அற்ப அறிவை எண்ணி பார்க்க வேண்டும் .... 

Vallalar Written Sathya peru vinnappam page attached for reference....

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

Tuesday, October 29, 2013

[vallalargroups:5172] Sanmarkka Relation ARUL - ANBU - DAYAVU

Vallal Malaradi Vaalga Vaalga
 
Dear Friends,

In Tamil words, Overview - Relation between ARUL - ANBU - DAYAVU
 
In English words, Relation between GRACE - LOVE - COMPASSION

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5171] VALLALAR’s Advice & Warning

VALLALAR's Advice

வள்ளலார் தன்னுடைய அனைத்து கடிதங்களிலும் , தன்னை சார்ந்தவர்களுக்கு, "சிவசிந்தையும்   , ஜீவகாருண்யமும் இடைவிடாது ஒங்க வேண்டும் என்றும் , தேகத்தை பக்குவமாக பார்த்து கொள்ள வேண்டும்" என்றும் கூறுகிறார்கள்.

WARNING

"இதை சமரச வேத சன்மார்க்க சங்கத்தவர் அல்லாதவர்களுக்கு வெளிப்பட வாசிக்கப்படாது"  என அறிவுறுத்துகின்றார்.

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5170] Postponed to 2nd Week / Bangalore First Sunday Vallalar ... @ Sun 10 Nov 2013 10am - 5pm (Vallalar Calendar)

Dear All,

In the View of Deepavali, Monthly first Sunday program will be held @ Sun 10 Nov 2013 10am – 5pm

Postponed to 2nd Week / Bangalore First Sunday Vallalar Program

SPEAKER ARUTPA GOVINDASAMY, VILLUPURAM

Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.

No Fees for this Program FREE...

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.
Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com

When
Sun 10 Nov 2013 10am – 5pm India Standard Time
Where
vadalur Sri Jothi Ramalinga Swamigal sanmarkka Sangam , Bangalore (map)
Calendar
Vallalar Calendar
Who
(Guest list is too large to display)

Going?   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you set a reminder for this event on the calendar Vallalar Calendar.

You can change your reminders for specific events in the event details page in https://www.google.com/calendar/.

--

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5166] Fwd: vallalar talk

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5165] Fwd: vallalar talk

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

[vallalargroups:5164] Fwd: vallalar talk

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

Monday, October 28, 2013

Re: [vallalargroups:5167] தயவு உள்ளம்கொண்ட வடலூர் திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களின் துணைவியார் நம்தாய் தயவு திருமதி. மணிமேகலை அம்மாள்

அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அய்யா சொன்னதுபோல் , நாங்களும் ,அம்மாவின் ,திருகரங்களால் ,உணவு பெற ,வாய்ப்பு கிடைத்தது .அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை .
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,என்றும் அருள் புரிந்து ,அம்மாவின் ஆசி ,நமக்கெல்லாம் ,என்றும் இருந்து ,நாம் அம்மகாட்டிய ஜீவகருண்ய பணியை த,தொடர்வோம் .
என்கேகருணை ,இயற்கையில் உள்ளதோ , அங்கே அருளிய அருட்பெரும்ஜோதி .
உங்கள் அன்பை என்றும் மறவாத ,
பிள்ளை ,
மருதபிள்ளை 

2013/10/28 ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
 
அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் !
 
கார்மேகத்தை ஒத்த மனம்படைத்த தயவு உள்ளம்கொண்ட   வடலூர் திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களின் துணைவியார் நம்தாய் தயவு   திருமதி. மணிமேகலை அம்மாள் அவர்கள் 04-10-2013 அன்று காலை வள்ளல் பெருமானின் திருவடி அடைந்தார்கள்.
 
என்ற செய்தியை அறிந்தவுடன் நம் மனம்  அனல்மேல் விழுந்த விட்டில்பூச்சு போல்
துடித்தது நான் எப்பொழுது வடலூர் வந்தாலும் அங்கே இளைப்பாற அருள்நிறைந்த தயவு
இல்லம் உண்டு அதுதான் எமது அருட்தந்தை தயவாளர் சீனி.சட்டையப்பர் அவர்களின்
தருமசாலை மற்றும் சுத்தசன்மார்க்க
வழிகாட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அய்யா அவர்களுக்கு உற்றதுணையாக  வாழ்ந்து மாதற்குலத்துக்கே பெரும்பேற்றை சேர்த்தவர் நம்முடைய தாய் திருமதி மணிமேகலை அம்மையார்   
இப்படிப்பட்ட அம்மையார் அவர்களுக்கு நமது வடலூர் வள்ளல்பெருமானிடம் நாயினும் கடையேன் வேண்டி வின்னப்பித்துகொல்வதெல்லாம் மீண்டும் வடலூர் பெருவெளியில்
வருவிக்க வேண்டும் நம்தாயின் அருட்கரத்தால் பற்பல உயிர்கள் பசியாரவேண்டும் ...
 
என்றும் உங்கள் ஆருயிர் சேய்
 
ஆன்மநேய .அ.இளவரசன் 
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம் 
34,அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர் ,
ஜமின் பல்லாவரம் சென்னை-43
கைபேசி :9940656549 
 
--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

Re: [vallalargroups:5167] List Of Vallalar Books - Online Reference

Many Thanks for sharing this nice info.
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Anbudan Maruthapillai

2013/10/28 Vallalar Groups <vallalargroups@gmail.com>

http://vallalargroupsmessages.blogspot.com/p/vallalar-books.html

Vallalar Books & Related Information:
1
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் வடலூர் இராமலிங்க அடிகள் திருவாய் மலர்ந்து அருளிய "திருஅருட்பா" (ஆறு திருமுறைகள் முழுவதும்) முழுவதையும் கீழ்க்காணும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். திருஅருட்பா(மூலமும் உரையும்)= உரையாசிரியர்.உரைவேந்தர்
ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள்
Thiru Arutpaa with full Explanation : Avvai . Durai Saami Pillai
2
திருஅருட்பா மற்றும் வள்ளற் பெருமானின் அனைத்து நூல்களும் PDF FILE வடிவில்
All Sanmarkka Vallalar related PDF Books Available :
(AVAILABLE IN TAMIL AND ENGLISH) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://www.vallalar.org/
3
திருஅருட்பா மற்றும் பல தமிழ் நூல்களை PDF & UNICODE & TASCII வடிவிலும்
(AVAILABLE IN TAMIL AND ENGLISH) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://www.projectmadurai.org/pmworks.html
4
திருஅருட்பா தெய்வ நிலைய புத்தகம் - 1 - 5 திருமுறைகள்

Thiru Arutpaa Deyva Nilaya Edition – Full Book - 1- 5 thirumurakal
THIRUARUTPAA (MUDHAL AINDHU THIRUMURAIGAL) BY VALLALAR ─ TAMIL

http://www.sanmargasanctuary.org/Books/Thiruarutpaa%20(Mudhal%20Aindhu%20Thirumuraigal)/index.html
5
திருஅருட்பா தெய்வ நிலைய புத்தகம் - 6 – திருமுறை

THIRUARUTPAA (AARAM THIRUMURAI) BY VALLALAR ─ TAMIL
Thiru Arutpaa Deyva Nilaya Edition – Full Book - 6- Thirumurai
http://www.sanmarga-sanctuary.org/-Books/Thiruarutpaa%20(Aaram%20Thirumurai)/index.html
6
திருஅருட்பா தெய்வ நிலைய புத்தகம் - உரைநடை பகுதி
THIRUARUTPAA (URAINADAI PAGUTHI)BY VALLALAR ─ TAMIL
Thiru Arutpaa Deyva Nilaya Edition – Full Book - Urainadai Pakuthi

http://www.sanmarga-sanctuary.org/-Books/Thiruarutpaa%20(Urainadai%20Paguthi)/index.html
7
வள்ளல் பெருமானாரின் கையெழுத்து பிரதி அகவல்
4. ARUTPERUNJOTHI AGAVAL BY VALLALAR─ ORIGINAL HAND WRITTEN COPY IN TAMIL

http://www.sanmarga-sanctuary.org/-Books/Arutperunjothi%20Agaval/index.html
8
வள்ளல் பெருமானார் வரலாறு : History of Vallalar
9
வள்ளல் பெருமானாரின் அற்புதங்கள் - Miracles of Vallalar
10
Thiru Arutpaa – English Sources -
11
சன்மார்க்க திருமண தகவல் : Sanmarkka Marriage Informations